கன கச்சிதமாய் இரு கவிதைகள்

அவள்
கை ரேகைகளுக்கும்
சிகப்புக் கலர் தாவணி.....

கன கச்சிதமாய்
கையில் மருதாணி....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் வா (31-Dec-14, 3:22 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 71

மேலே