தூய மனதே துணை

துணை என்று ஒன்று வேண்டும்
தூய மனதாய் அதுவும் வேண்டும்
தேக தோற்றம் மாறக் கூடும்
தென்றலென தூய மனம் - எனவே
துணை என்று ஒன்று வேண்டும்
தூய மனதாய் அதுவும் வேண்டும்
தேக தோற்றம் மாறக் கூடும்
தென்றலென தூய மனம் - எனவே

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் வா (31-Dec-14, 3:43 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 59

மேலே