பிள்ளை வியப்பு

ஆற்று நீரில் நனையாமல்
அக்கரை சென்றது-
மேகம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Dec-14, 7:08 am)
Tanglish : pillai VIYAPPU
பார்வை : 64

மேலே