காதல் கவிதை

இருக்கற கவிதைகளில்
காதல் கவிதை அழகானது ஏன் என்றால்
பொய் அழகாகத்தான் இருக்கும்

எழுதியவர் : புஷ்பா (15-May-14, 4:16 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 95

மேலே