குறுநகை

உன் சிரிப்பில் சிதைந்த இதயம் என்னுடையது
என் இதயத்தின் வலிதனை அறியதவளாய்
அமர்ந்து இருக்கிறாய் என் அருகில்.............

எழுதியவர் : தீனா (2-Mar-15, 9:55 pm)
சேர்த்தது : அட்டகத்தி தினேஷ்
பார்வை : 74

மேலே