கடிகாரம் கற்றுத்தந்தது

நீ
ஓயாது
உழைத்தால் தான்...

இந்த உலகம்
உன்னை
உற்றுப்பார்க்கும்...

இல்லாவிட்டால்,

நீ
இருப்பது
இரும்பு கடை தான்
மறந்துவிடாதே..!

எழுதியவர் : தமிழ் மகன் (23-Dec-13, 7:38 pm)
பார்வை : 303

மேலே