சொல்லட்டும் கண்ணீர் துளிகளாவது

காதலிக்க நேரங்கள் இருந்தும்
அதை காட்டி கொள்ள நேரம் யில்லை உனக்கு...,

காதலியே என் மீது விழுந்த காயம்
உன்னால் ஆனது ....!

அதில் வலி மட்டும் யிருக்கிறது..,
வடு யில்லை...

உன் மௌனங்கள் உனக்கு,
மொழியாக யிருக்கலாம்...
அழகாக யிருக்கலாம் ...,

அதுவே என்னக்கு,
என் மரணத்தை காட்டுகிறது ...
கல்லறைகள் வீடகாக மாற்றுகிறது ....

என் மரணத்துக்கு பிரகாவது,
உன் மௌனங்கள் பேசட்டும்...
உன் கண்ணீர் துளிகளுக்காவது,
சொல்லட்டும்....
என் காதல் உண்மை என்று....

எழுதியவர் : ஆறு (23-Dec-13, 9:36 pm)
சேர்த்தது : Arumugam Durai
பார்வை : 167

மேலே