சூரியன்

ஏழையின் குளிர்கால
குளியலுக்கு
சுடு தண்ணீர் போடும்
தோதான அடுப்பு.!

எழுதியவர் : prabha (23-Dec-13, 10:09 pm)
சேர்த்தது : prabhakarthik
பார்வை : 649

மேலே