prabhakarthik - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : prabhakarthik |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 215 |
புள்ளி | : 26 |
தோழா.!!! தாயா? தாரமா? என்ற போட்டியில்... நீ ஒரு பக்கமாய் சாய்ந்ததால்.. இன்று உன் தோளில் சாய்ந்து நிற்கிது .. உன் குழந்தை தன் தாயை இழந்து....
காத்திருந்த நேரமெல்லாம் கண்ணனுனைக் காணாமல்
பூத்தவிழி சோர்ந்துவிட புன்னகையும் மறந்ததடா !
சாத்திவிட்ட மனக்கதவைத் தட்டியெழுப்பி அணைப்பாயோ ?
ஆத்தாடி ! என்செய்வேன் ஐம்புலனும் தவிக்குதடா !
நித்தமுன்றன் நினைவாலே நெஞ்சமெல்லாம் கொதிக்குதடா
நித்திரையும் மறந்ததடா! நெக்குருக மாட்டாயோ ?
சுத்தமனத் தொடுன்னைச் சுற்றிவரு மென்னைநீ
பித்தாக்கி விடுவாயோ ? பிழையென்ன கண்டாய்சொல் !
தென்றலெனைச் சுட்டிடுதே செந்தேனும் புளித்திடுதே
கன்னலதும் கசந்திடுதே காதலுளம் கசிந்திடுதே
சின்னயிடைத் துவண்டிடுதே செவ்விதழும் உலர்ந்திடுதே
மன்னவனே வந்திடடா மனமுருக வேண்டுகிறேன் !
கால்கடுக்க நிற்கின்றேன் காத்திருப்பு
key board -க்கும் L board -க்கும் ஒரு வித்தியாசம் உண்டு .?????
button ஐ அடிச்சு அடிச்சு பழகினா அது key board .
பக்கத்துல உள்ள வண்டிய இடிச்சு இடிச்சு பழகினா அது ......... L board .
குழந்தையின் சிரிப்பொலி
குதூகலமூட்டும் சிம்பொனி
தாயை நேசிப்பவர்
தமிழையும் நேசிப்பார்
தலைக்கவசம் அணியுங்கள்
தலையில் கேசம் இல்லை என்பதை மறைப்பதற்காவது
மின்னல் பறவையை மிதமாக ஓட்டுங்கள்
இல்லையேல் இன்னல் பறவை ஒன்று இடித்துவிட கூடும்
முந்தி செல்பவரே நீங்கள் முயலும் இல்லை
பிந்தி வரும் நான் ஆமையும் இல்லை
தாய்க்குப் பின் தாரம் மூன்றாவது ?
நடக்கும் சூரசம்காரம்
கனவை நனவாகும் முதல் முயற்சி
கலைப்பது தூக்கத்தை
வழிவிட்டு ஒதுங்குங்கள்
வருவது சூறாவளியின் சொந்தக்காரன்
மணநாள் மட்டும் உடுத்திவிட்டு
மூலையில் முடங்கி கிடந்த
பட்டு சேலைக்கு கிடைத்த மறு ஜென்மம் !
கிண்ணத்தில் கரைத்த சந்தனம்
மங்கையின் கன்னத்தில் இடம்பிடிக்க ,
வண்ண வண்ண வளையல்களை வாங்கிக்கொண்ட
சொந்தங்களோ வரிசையில் இடம்பிடிக்க ,
எழுவகை சாதங்களும் எடுக்க எடுக்க
குறையாமல் எஞ்சி நிற்க ,
இரு கை நீட்டி அமர்ந்திருக்கும் கதாநாயகியின்
கைகளோ ஆனந்தத்தில் ஆர்பரிக்க !
நடக்கும் விழா வளைகாப்பு !
தாய் சேயின் நலம் காக்க நம் முன்னோர்
என்றோ கொளுத்தி எறிந்த மத்தாப்பு
1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்
கவிஞனின் கற்பனைக்குள் சிக்காத வார்த்தை நீ..........
ஓவியனின் தூரிகையும் அறிந்திடாத வர்ணம் நீ...........
பிரம்மனின் படைப்பினில் பிழைதிருத்தி பிறந்தவன் நீ.............
சிற்பியின் உளிகள் கூட தீண்டாது பிறந்த சிற்பம் நீ..............
இமைக்காது பார்த்துக்கொண்டே இருந்தால்............ என் கற்பனை முழுதும் கொட்டி தீர்த்துவிட செய்யும்
கலைஞன் நீ ...........
எப்போதும் மெய்மறந்து உனைத்
தொடரும் உன் ரசிகை நான்........
_ அம்மா
ஏகாந்த இரவில்
ஏகாதிபத்திய இளமைக் குமுறலில்
சுய நினைவை இழக்கும்
சுய இன்பத்தின்
சில நொடிகளாய்....
விருப்பம் இல்லாமல்
விளக்கை அணைக்காமல்
வெட்கமும் படாமல்
ஒருதலைப் பட்சமாய்
உச்சகட்ட வேட்கையோடு
வேட்டையாடி தொடங்கி வைத்த
முதல் அரங்கேற்றத்தின்
கடைசி ஆட்டமாய்....
அமானுஷ்ய வேகத்தில்
ஆர்ப்பரிக்கும் மோகத்தில்
தணிக்க முடியா தாகத்தில்
விருப்ப மற்று உள்ளே சுரந்து
வீரியமற்று வெளியே கசியும்
வெள்ளை வியர்வைத் துளிகளாய்....
வயதை புறந்தள்ளி
விரட்டலாகாத விரக தாபத்தில்
பணத்தால் அமைக்கப் பட்ட
பஞ்சு மெத்தை கூடாரத்தில்
அற்ப பசியால் அடைக்கப்பட்ட
அடிமைக் காமத்தின் அகதிகளாய
நான் தொலைத்த யாவற்றையும்
கண்டு பிடித்து தரும்
கருவியாக இருக்கிறாள்...
பயணம் புறப்படும் நேரத்தில்
நான் மறந்த எல்லாவற்றையும்
மறக்காமல் எடுத்து வைக்கிறது
அனிச்சை செயலாக
அவள் கைகள்...
எனக்கு தலைக்கனம் ஏறுவதை
தலைத்துவட்டும் சில கனங்களில்
அழித்து விட்டுப்போகிறாள்...
எவ்வளவு சுவைமிகுந்த வெளி உணவுகளையும்
எளிதில் மறக்கடித்து விடுகிறாள்
வெறும் மிளகு ரசத்தில்...
குழப்பத்தில் நான் தவித்து
கேள்விக்குறியாய் நிற்கும் நேரங்களில்
அன்பில் கொஞ்சம் நிமிர்த்தி
ஆச்சர்ய குறியாக்கி விடுகிறாள்...
தனிமையில் என்னோடிருக்கவே
தவமிருக்கிறாள்..
வார விடுமுறைக்காகவே
வரம் கேட்கிறாள்...
அ
தவமோ தியானமோ தண்ணீ ரருகே
சிவந்தநிற நாரைகள் சேர்ந்து- துவமாய்
வலசைபோகக் கூட்டு வழிபாடோ சொல்வீர்
நலமாய்த் திரும்பிவா ரீர்