Pa.ma.krishnamurthy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Pa.ma.krishnamurthy
இடம்
பிறந்த தேதி :  15-Oct-1965
பாலினம்
சேர்ந்த நாள்:  02-Jan-2011
பார்த்தவர்கள்:  210
புள்ளி:  17

என் படைப்புகள்
Pa.ma.krishnamurthy செய்திகள்
Pa.ma.krishnamurthy - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2015 10:49 am

Wife - Tv மாதிரி
Girl frd - mobile மாதிரி
வீட்டுல இருக்கும் போது TV use பண்ணுங்க,
வெளியே போகும்போது mobile use பண்ணுங்க,
Tv உங்களுக்கு சில நேரம்தான் புடிக்கும், ஆனா mobile எப்பவுமே புடிக்கும்,
TV free யா use பண்ணிக்கலாம், ஆனா mobile charger போடலைன்னா,,,
top up
பண்ணலைன்னா,,,
அவ்வளவுதான் ,
TV பெரிசா , பல்லக்காட்டும். பழச இருக்கும் ,,,ஆனா mobile அழகா slim மா இருக்கும் ,
TV க்கு பராமரிப்பு செலவு கம்மியா இருக்கும் , ஆனா mobile க்கு அப்படி கிடையாது ,உங்க பர்ஸூக்கு சாவுமணி அடிக்காம விடாது ,
TV க்கு remote இருக்கும் ,
ஆனா mobile க்கு கிடையாது ,,,,( புரிஞ்சுக்கோங்க )
முக்கியமா mobile க்கு

மேலும்

நன்றி. 30-Nov-2015 12:17 am
நன்றி. 30-Nov-2015 12:17 am
அருமையாக தணிக்கை செய்த ஒப்பீடு. சிந்திக்க வைக்கும் தணிக்கையாளரை வாழ்த்துகிறேன். 29-Nov-2015 11:21 pm
ஆடிடோர் செல்வமணி அருமை ..நல்ல இருக்கு சார். 27-Nov-2015 6:37 pm
Pa.ma.krishnamurthy - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2015 10:15 am

கணவன்மார்கள் சண்டை போட்டால் வால், வாலுன்னு கத்திவிட்டு ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி வந்து மன்னிப்பு கேட்பார்கள். அவ்வாறு அவர்கள் மன்னிப்பு கேட்கையில் அவர்கள் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்தால் சிரிப்பு தான் வரும். ஆனாலும் பெண்கள் சிறிது நேரம் சிரிப்பை அடக்கிக் கொண்டு, கோபமாக இருப்பது போல பாசாங்கு செய்வார்கள். உடனே கணவன் கண்ணே, மணியே என்று கொஞ்சி சமாதானப்படுத்துவார். இதுக்குத் தானே காத்திருந்தேன் என்பது போன்று பெண் மனம் உருகிவிடும்.

கணவன்மார்கள் எப்படி, எப்படியெல்லாம் மன்னிப்பு கேட்பார்கள் என்று பார்ப்போமா?

மயங்காத பெண்ணையும் மயங்க வைக்கும் மல்லிகைப்பூவை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து சாரி டா செ

மேலும்

அருமை..சூப்பர் ...செல்வமணி! 27-Nov-2015 6:33 pm
Pa.ma.krishnamurthy - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2015 12:44 am

தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
--- இது அப்பா.

கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எகுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
--- இது அம்மா.

ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
--- இது பாட்டி.

எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
--- இது தாத்தா.

என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
--- இது அண்ணன்.

மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
--- இது

மேலும்

அண்ணா...ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு... 12-Aug-2018 10:13 pm
வாழ்வே மாயம் வாழ்க்கைத் தத்துவம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 09-Mar-2018 10:31 pm
உண்மை உயர்ந்திருக்கிறது உங்கள் கடைசி மூன்று வரிகளில்! அருமை ஜின்னா அண்ணா ! 06-Jan-2018 6:24 pm
காலத்திற்கு ஏற்ற பொன்மொழிகள்....! அருமை ..... 18-Oct-2017 1:58 pm
Pa.ma.krishnamurthy - எண்ணம் (public)
15-Aug-2015 6:15 pm

உன் மகளின் கல்யாணப் பத்திரிக்கை கிடைத்தது.
மிக்க மகிழ்ச்சி..
மணமக்கள் ஸ்வேதா கிருஷ்ணசுவாமி --ஜெய குமார் ,
எல்லா வள்ளும் பெற்று
''திருக்குறள்''போல ,
இருவரிக் கவிதைபோல
வாழ வாழ்த்துக் கிறோம்
..உன் அன்பு நண்பன் பா. மா. கிருஷ்ணமூர்த்தி

மேலும்

Pa.ma.krishnamurthy - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2015 6:24 am

எனது
அம்மாஞ்சித்தனம்
உனது
புன்னகையின்
கடவுச்சொல் !

================

உன்னைப்பற்றி
எழுதிவிட்டு
மறதியில்
திறந்தே வைத்துவிட்ட
பேனாவின் மையை
உலர்த்த மறுக்கிறது
காற்று !

================

சாக்லேட்டுகளின்
உலகத்தில்
சாக்லேட்டுகளின்
பாஷையில்
" சாக்லேட் " என்றால்
உனது உதடுகள்
என்று அர்த்தமாம் !

================

கொசுக்கள்
உன்னைக்கடித்துப்
பழகியதால்
பூக்கடைகளுக்கும்
கொசுவிரட்டி
தேவைப்பட்டது !

================

இல்லை என்று
அழகாக
உதடு பிதுக்குகிறாய்
என்பதற்காக
நான் உன்னிடம்
இல்லாததையே
கேட்டுக்கொண்டிருக்கிறேன் !

================

மேலும்

உனக்கு ரசனைப்பைத்தியம் தான்! எனக்கு உன் கவிதைமேல் பைத்தியம் தான்! 24-Nov-2017 6:00 pm
அருமையான வரிகள் நட்பே! உனது கூந்தல் ரோஜாக்களின் அழகுநிலையம் - அந்த ரோஜாக்களுக்கு முட்கள் போன்ற காவலன் நீ! வாழ்த்துக்கள்! 31-Mar-2016 4:37 pm
என் இளமை காலத்தை நினைத்து பார்கிறேன். இன்னும் ஒரு முறை பிறந்து வாழ்ந்துபார்க்க ஆசை. இது போல் என்னவளை ரசித்து பார்க்க ஆசை. நன்றி கிருஷ்ணா..... தொடருங்கள்........ 18-Jan-2016 6:56 pm
எனக்கு ரசனைப்பைத்தியம் தான் பிடித்துவிட்டது ! கவிதை மீது 07-Jul-2015 3:40 pm
Pa.ma.krishnamurthy - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Mar-2015 5:11 am

இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள்

===================

அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான்

===================

அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம்
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம்

===================

பிள்ளைகள்
வெளியூரில்
பணியிலிருக்கும்
ஒரு வீட்டில்,
பக்கத்துவீட்டுக் குழந்தைகள்
சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்

===================

அப்பா வாசம்
வெயில் வாசம்
அம்மா வாசம்
நிலா வாசம்
எமது வீடுகளின்
சமையலறையெங்கும்
நிலா வாசம்

===================

எமக்குக்
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை

மேலும்

திரு அன்பு அழகன் அவர்களே தங்கள் கருத்துக்கு நன்றி 03-Jun-2016 12:39 am
தங்கள் கருத்துக்கு நன்றி மு.ரா 03-Jun-2016 12:38 am
அருமையான கவிதைகள் வாழ்த்துக்கள் 26-May-2016 11:48 am
என்ன சொல்ல, படிக்க படிக்க கண்களில் நீர் - மு.ரா. 13-Mar-2016 9:32 pm
Pa.ma.krishnamurthy - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Apr-2015 9:24 am

பெண் பல் இளித்துச் செல்ல
இங்கு சிலர்
வால் பிடித்துச் செல்வார்
என்ன கொடுமை என்றால் இவர்கள் கவிஞர்கள் ..!!

பொய் அன்பெனும் அம்புகொண்டு
நாராக கிழித்த பின்னே
வடிகின்ற உதிரத்தில் பெண் குளிக்க
இங்குபூமாலை சூடுகின்றார் சிலர்
இவர்கள் கவிஞர்கள் ..!!

தவறென தெரிந்துகொண்டு
தாவணி பின் சென்று
தலைநிமிர்ந்து நடந்திடும் இவர்கள்
ம்ம்ம்ம் கவிஞர்கள் ..!!

காதல் இல்லா விட்டால்
கடவுளும் இல்லை
காதலிக்காவிட்டால் இங்கு எந்த
கவிஞனும் இல்லை ..

ஏமாந்து விட்டால் கோழையும்
இல்லை
ஏமாற்றி சென்றவள் பத்தினியும் இல்லை .

புரிந்து கொள்ளுங்கள் கவிஞர்களே
பொய் மட்டும் எமக்கு வாழ்க்கையில்

மேலும்

நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:06 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:04 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:02 pm
நன்றி நன்றிகள் . 02-Nov-2015 12:00 pm
Pa.ma.krishnamurthy - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2015 3:37 pm

புயல்- தென்றலாக
பூகம்பம்--
பூஞ்சோலையாக
இடி -சங்கீதமாக
மின்னல் -வெளிச்சமாக
மழை - பன்னீர் தூறலாக
மாறிப்போய் விட்டது...
என்னால் இப்பொழுதெல்லாம் படிக்கவே முடிவதில்லை.
புத்தகத்தில் வரிகள் இருந்தால்தானே
படிப்பதற்கு.............
அவை வரிகள் அல்ல உன் முகம்.

மேலும்

Pa.ma.krishnamurthy - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2015 7:18 pm

என் இதயவெளி
முன்பெல்லாம் புயலாகவும்
பூகம்பமாகவும்
இடி -மின்னல்
மழையாக தான் இருந்தது
ஆனால் ..
.உன்னை பார்த்த பிறகு...

மேலும்

நன்றி தங்கச்சி .. 24-Feb-2015 5:25 am
கவி அருமை... விரைவில் புயல் கரையினைக் கடந்து வலுவான மழைபெய்து உங்களை வளப்படுத்திட வாழ்த்துக்கள்.... //ஆனால் உன்னை பார்த்த பிறகு தான் ஆழிப்பேரலையாய் ஆட்டிப்படைக்கிறது.....என்று முடித்திருக்கலாம் எனபது என் கருத்து...// தொடருங்கள்...வாழ்த்துக்கள்! 22-Feb-2015 10:52 am
Pa.ma.krishnamurthy - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2015 7:01 pm

பூக்களுடன் எனக்கு அதிகம
அறிமுகமில்லை தான்
அதுபோலவே
உன்னிடமும் ...

மேலும்

Pa.ma.krishnamurthy - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2015 2:28 am

வருகின்ற பிப்ரவரி 14
உலக காதலர் தினமாம்.
அன்று,
என்ன நிற உடையை
நான் உடுத்துவது..?

காதலிக்க
காத்திருக்கிறேன் என்று
பச்சை நிறமா ?

பலரை காதலிக்கும்
மன்மதன் என்று
ரோஜா நிறமா ?

ஒருத்தியின்
காதலன் என்று
வெள்ளை நிறமா ?

திருமணத்திற்கு
ஒப்புக்கொண்டவன் என்று
ஆரஞ்சு நிறமா ?

காதலை
ஒதுக்குபவன் என்று
சிவப்பு நிறமா ?

காதலிக்காத
அழுத்தக்காரன் என்று
நீல நிறமா ?

காதலில்
தோற்றவன் என்று
மஞ்சள் நிறமா?

காதலியால்
புறக்கணிக்கப்பட்டவன் என்று
கருப்பு நிறமா ?

காதலே
விரும்பாதவன் என்று
சாம்பல் நிறமா ?

அடடா ...!
எத்தனை எத்தனை நிறங்களடா..!
அத்தனையிலும் அர்த்த

மேலும்

ஐயோ முடில அண்ணா........! எல்லா கலருக்கும் இப்டி ஒவ்வொரு அர்த்தம்னா என்ன பண்றது.......... 09-Feb-2015 10:51 am
அருமை அண்ணா ..... 07-Feb-2015 9:16 pm
மிக்க நன்றி நண்பா 04-Feb-2015 2:14 pm
நிறங்களை பிரிக்காது. ஆனால் நிஜங்களை பிரிக்கும். // மிக ஆழமான சிந்தனை.. அருமை நட்பே.. மிக்க நன்றி.... அழகான கருத்து. 04-Feb-2015 2:13 pm
மேலும்...
கருத்துகள்

மேலே