உன் முகம்

புயல்- தென்றலாக
பூகம்பம்--
பூஞ்சோலையாக
இடி -சங்கீதமாக
மின்னல் -வெளிச்சமாக
மழை - பன்னீர் தூறலாக
மாறிப்போய் விட்டது...
என்னால் இப்பொழுதெல்லாம் படிக்கவே முடிவதில்லை.
புத்தகத்தில் வரிகள் இருந்தால்தானே
படிப்பதற்கு.............
அவை வரிகள் அல்ல உன் முகம்.

எழுதியவர் : pamaki (24-Feb-15, 3:37 pm)
சேர்த்தது : Pa.ma.krishnamurthy
Tanglish : un mukam
பார்வை : 50

மேலே