பெண்

பெண்,
ஒரு பெரும் சக்தி.
ஆக்கவும்,
அழிக்கவும்
வல்லமை பெற்றவள்.
தன்" நா" எனும் எலும்பில்லா பேனா கொண்டு பொய், திருட்டுதனம், ஏமாற்றுவது , நாடகமாடுவது என
ஒரு குடும்பத்தை நிர்மூலமாக்கி
விட கூடிய கொடிய குணங்களை கொண்டவள்,
சில பெண்கள்
அதே பேனா கொண்டு" அன்பு" என்கிற கயிற்றினால் ஒரு குடும்பத்தை
வாழ வைக்க கூடிய திறமை பெற்றவள்!

எழுதியவர் : பர்வீன் கனி (24-Feb-15, 2:51 pm)
சேர்த்தது : Parveen Fathima
Tanglish : pen
பார்வை : 98

மேலே