Sherish பிரபு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Sherish பிரபு
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  16-Sep-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Dec-2013
பார்த்தவர்கள்:  495
புள்ளி:  92

என்னைப் பற்றி...

மென்பொறியாளனாக சென்னையில் வேலை பார்க்கும் சாமானியன். அரசியல் ஈடுபாடு கொஞ்சம் உண்டு. எனது கிறுக்கல்களை கவிதை என்று நண்பர்கள் சொல்ல கேட்டு, என்னை மெருகேற்றி வருகிறேன். நேரம் கிடைக்கும் போது சின்ன சின்ன கவிதைகள்.

தொடர்பிற்கு:

முகப்புத்தகம்: Prabhu Maruthai
மின்னஞ்சல்: m7.prabhu@gmail.com

என் படைப்புகள்
Sherish பிரபு செய்திகள்
Sherish பிரபு - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2019 8:26 pm

தாதா - இந்த பெயரை தவிர்த்து யாரும் இந்திய கிரிக்கெட் அணியை பற்றி பேச முடியாது. இப்போ எப்படி கோலியோ, அந்த காலக்கட்டத்துல கங்குலிதான். இந்திய கிரிக்கெட் அணிங்கிற சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்ட ஒருத்தன், தன்னோட இருப்பை தக்க வச்சிக்க செய்த போராட்டத்தை அவ்வளவு எளிதா கடந்து விட முடியாது. கங்குலின்னு சொன்னதும் எனக்கு 2003ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டமும், நாட்வெஸ்ட் இறுதி போட்டியும், ஆஸ்திரேலியா தொடரும்தான் ஞாபத்துக்கு வருது. எந்த முடிவு சரியாய் இருக்கும்ன்னு நினைச்சாரோ, இவர்தான் இந்திய பயிற்சியாளராய் வேணும்னு நினைச்சாரோ அதே சேப்பல்லாலதான் அவருடைய சரிவும் தொடங்குச்சு.
கடைசியா ஜிம்பாவே அணிக்கு எதிரான

மேலும்

Sherish பிரபு - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2019 8:00 pm

2003ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டம். சச்சின் அவுட் ஆனதும் டிவிஐ ஆப் செஞ்சிட்டு மழை வருமான்னு வேண்டிக்கிட்டு இருந்தோம். தோற்ற மறுநாள் பாண்டிங் ஸ்ப்ரிங் பேட் வச்சி அடிச்சான். அதுனால மறுபடி மேட்ச் நடக்கும்னு சமாதானம் சொல்லிக்கிட்டு இருந்தேன். இதை ஏன் இப்போ சொல்லறேன்னா, சச்சின், சேவாக் மற்றும் கங்குலி 3 பேருல ஒருத்தன் அவுட் ஆனாலும், ஜெயிப்போம்ங்கிற நம்பிக்கை யாருக்கும் இருக்காது. எனக்கு விவரம் தெரிஞ்சி, நான் பார்த்த முதல் சேசிங்னா இங்கிலாந்துக்கு எதிரா நாட்வெஸ்ட் தொடர் இறுதி ஆட்டத்துல யுவராஜ் - கைப் சேர்ந்து அடிச்ச மேட்ச்தான். அது எதிர்பாராத வெற்றி.

மீண்டும் மூன்றாவது அத்தியாயத்துக்கு வருவோம

மேலும்

Sherish பிரபு - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2019 10:09 pm

அப்போ ஏழாவது படிச்ச சமயம் டிராவிட்விக்கெட் கீப்பரா இருந்தப்ப தினேஷ் கார்த்திக் உள்ள வராரு. முதல் ஒருநாள் போட்டியில் மிக அருமையான ஸ்டெம்பிங் பண்ணுறாரு. ஆனா, பேட்டிங் சொல்லும்படியா இல்லை. எதுக்கு இவரை கொண்டு வந்தாங்க பேசாம டிராவிட் இருந்தா இன்னொரு பேட்ஸ்மேன் கிடைச்சிருப்பான்னு தோனுது.

மறுபடியும் பங்களாதேஷ் தொடர் வருது. தோனி இறங்குறான். அவரு தலைமுடியும் ஆளையும் பார்த்ததும் எதுக்குடா இவனை கொண்டு வந்தாங்கன்னு திட்டிதான் பார்க்க ஆரம்பிச்சேன். முதல் பந்து எதிர்கொண்டு ரன் அவுட். ஓடவே தெரியாத இவனை எதுக்குடா கொண்டு வந்தாங்கன்னு திட்டிட்டு மேட்ச் பார்த்து முடிச்சாச்சு. அப்போல்லாம் பங்களாதேஷ் கூட விளை

மேலும்

Sherish பிரபு - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2017 12:49 pm

வானவில்லின் நிழலோ!
இவள்,
பிரம்மன் செய்த சிலையோ!
மழைத்துளியின் வடிவோ!
இல்லை!
வழித்தவறிய தேவதையோ!

கார்கூந்தல் பார்த்து,
நிலவும் மறைய!
இவள்!
முகம் கொஞ்சம் பார்த்தால்,
கவிதைகள் தோணும் நிறைய!

கண்ணாலே கவர்ந்திழுப்பாள்!
மலர்களும் மரணத்தை
விரும்ப தூண்டிடுவாள்!
கண்ணிமைக்கும் நேரத்தில்
சில்மிஷங்கள் செய்திடுவாள்!

வண்ணத்துப்பூச்சி,
மலர் தவிர்த்து,
உன் இதழ் தேடும்,
மர்மம் எதுவோ?

கடற்கரை நீ சென்றாலே!
ஆழிப்பேரலை,
மோகம் கொண்டு,
உன்னை முத்தமிட முயன்றிடுவான்!

உன் சிரிப்பைக் கண்டாலே!
இந்திரனும்,
அவன் சபையில்,
ரம்பையை துரத்திடுவான்!

கொஞ்சும் தமிழ் அழகு!
கன்னக்குழி சிரிப்பு

மேலும்

வார்த்தைகள் யாவும் அழகுதான்... என் நெஞ்சை தொட்டுவிட்டது... வாழ்த்துக்கள் 25-May-2017 10:07 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) A Monisha மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Nov-2016 10:47 am

என்னுடைய 300 வது படைப்பு

கனவின் நதியில்
மனதை திருடும்
உள்ளூர் அழகி
மஞ்சத் தாமரை
குளத்தில்
பூக்கள் பறிக்கிறாள்

ஆட்டுக் குட்டியாக
பிறந்திருந்தால்
உன் மாராப்பில்
சில வினாடிகள்
வாழ்ந்திருப்பேன்

கவிதை
போட்டியில்
நீ எழுதிய
கவிதைகள்
பூக்களாகிறது

நிலவிற்கும்
பைத்தியம்
பிடிக்கின்றது
உன் பட்டாம்
பூச்சி 'விழிகளால்'

நான் உந்தன்
ரசிகனில்லை
மன்னித்து விடு
நான் உந்தன்
ரசனையாகவே
இருக்கிறேன்

பிரபஞ்சம்
முழுவதையும்
சிறை பிடிப்பேன்
உன் பாதத்தை
தீண்டிய முள்ளை
தண்டிப்பதற்காக

பாடல் எழுதும்
கனவெல்லாம்
ஏமாற்றியது
தொலைந்த
என்னையும் என்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Dec-2016 2:06 pm
வார்த்தைகளின் தேர்வு சிறப்பு நட்பே! 15-Dec-2016 11:06 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 22-Nov-2016 5:08 pm
உங்கள் ஆதரவு இருந்தால் இன்னும் நீளும் என் கவிதைகள் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 22-Nov-2016 5:07 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Dec-2016 1:12 pm

ஒவ்வொன்றாய் திருடுகின்றாய்
கண்களை ஏன் பார்த்தாய்
என் தூக்கம் வயதாகிப் போனது
புன்னகையில் பூக்கள் பூத்தாய்
பொன் நகையில் சிலையானாய்
இடது பக்க இதய அறை
உன் பெயரை பச்சை குத்தியது
வலது பக்க இதய அறை
என் உயிரை உயில் எழுதியது
வானத்தை பார்த்து சிரித்தேன்
காதல் தூதாய் வெள்ளி நிலா
தாயின் மடியில் தூக்கம் தேடி
இன்னோர் தாயாய் என்னவளை
மனதில் சுமந்து வாழ்கிறேன்
கல்லறை கடிதங்கள் படித்தேன்
எனையறியாமல் விம்மி அழுதேன்
காதலுக்கு மட்டும் பூலோகத்தில்
இன்னும் எத்தனை எதிரிகள்
எங்கெங்கு ஒளிந்து இருக்கின்றீர்
தாகம் கூட கடலளவானது
கண்ணீர் கூட அணை கட்ட
மறந்து போன பரிதாபம் எனக்குள்

மேலும்

நீண்ட நாட்களின் பின் நின் வருகை நலமறிய ஆவல்? வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 25-Dec-2016 9:55 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 25-Dec-2016 9:54 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 25-Dec-2016 9:54 am
உண்மைதான்.., வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 25-Dec-2016 9:53 am
Sherish பிரபு - Sherish பிரபு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Sep-2016 1:30 pm

அழைத்தேன்!
விழைந்தேன்!
களைந்தேன்!
அமர்ந்தேன்!
பயந்தேன்!
-----
எடுத்தேன்!
விலக்கினேன்!
வருடினேன்!
கடித்தேன்!
சுவைத்தேன்!
தழுவினேன்!
தள்ளினேன்!
திமிறினேன்!
தயங்கினேன்!
----
அவிழ்த்தேன்!
பிடித்தேன்!
முகர்ந்தேன்!
மலர்ந்தேன்!
பதித்தேன்!
பதிந்தேன்!
-----
கதைத்தேன்!
சிரித்தேன்!
செதுக்கினேன்!
பாய்ந்தேன்!
பருகினேன்!
----
செலுத்தினேன்!
முனகினேன்!
துடித்தேன்!
தொடர்ந்தேன்!
மகிழ்ந்தேன்!
குளிர்ந்தேன்!
குதூகளித்தேன்!
தளர்ந்தேன்!
-----
தழுவினேன்!
அணைத்தேன்!
கவ்வினேன்!
அணைந்தேன்!

மேலும்

ஒரு வார்த்தையில் அருமையாக உணர்த்தி விட்டீர்கள் ... அதோட முடியுமா கூடல் .. எல்லை இல்லா ஆனந்தம் காமத்தில் தீயாய் பற்றி எரியும்........இன்னும் எதிர் பார்கிறேன் ஆவலாய் 11-Jun-2019 11:30 am
கருத்துக்கு நன்றி! தோழரே!!!!! :) 13-Sep-2016 11:43 am
மெல்லிய அலைகளும் கரடு முரடான கரையும் காதலை கடப்பதாய் இக் கவிதை 12-Sep-2016 10:27 pm
உதயசகி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Sep-2016 7:19 pm

முத்தமிட்ட நொடியில்

என் விழியும் அவள் விழியும் பார்வையாலே
முத்தமிட்டுக்கொண்ட நொடியிலே
நான்கு விழிகள் அங்கே சத்தமின்றியே
புது காதல் அத்தியாயம் வரைய தொடங்கியதே....

என் சுவாசத்தோடு அவள் மூச்சுக்காற்று
முத்தமிட்டுக்கொண்ட நொடியிலே
இரு உயிர்கள் ஒரு உயிராகி
இருவர் சுவாசங்களும் காதல் வானிலையில்
நேசமாய் வாசம் வீசியதே....

அவள் கன்னத்தில் என் உதடுகள் காதல்
முத்திரை பதித்த நொடியிலே
என் உதடுகள் உதட்டுச்சாயமின்றியே
அவள் கன்னச்சிவப்பால் உதிரத்தின்
நிறமாக உருமாறிப்போனதே.....

என் இதழ்கள் அவள் இதழோடு
முத்தமிட்டுக் கொண்ட நொடியிலே
இவ் அகிலம் முழுதாய் நான் மறந்தே
எனையே முழுதாய் நா

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....என் மனம் நிறைந்த நன்றிகள் தோழி.... 01-Oct-2016 5:58 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....என் மனம் நிறைந்த நன்றிகள் தோழரே... 01-Oct-2016 5:58 pm
நிச்சயமாக உங்களுக்காக சந்தோச வானில் சிறகடிக்கும் காதல் கவியுடன் விரைவில் வருகிறேன்....கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே.... 01-Oct-2016 5:57 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....என் மனம் நிறைந்த நன்றிகள் நண்பா.... 01-Oct-2016 5:56 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (36)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நாஞ்சில் வனஜா

நாஞ்சில் வனஜா

நாஞ்சில்
கிரிஜா

கிரிஜா

திருநெல்வேலி
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (39)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
Santha kumar

Santha kumar

சேலம்

இவரை பின்தொடர்பவர்கள் (37)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Santha kumar

Santha kumar

சேலம்
மேலே