தேவதையின் தேன் பருகியவன்

அழைத்தேன்!
விழைந்தேன்!
களைந்தேன்!
அமர்ந்தேன்!
பயந்தேன்!
-----
எடுத்தேன்!
விலக்கினேன்!
வருடினேன்!
கடித்தேன்!
சுவைத்தேன்!
தழுவினேன்!
தள்ளினேன்!
திமிறினேன்!
தயங்கினேன்!
----
அவிழ்த்தேன்!
பிடித்தேன்!
முகர்ந்தேன்!
மலர்ந்தேன்!
பதித்தேன்!
பதிந்தேன்!
-----
கதைத்தேன்!
சிரித்தேன்!
செதுக்கினேன்!
பாய்ந்தேன்!
பருகினேன்!
----
செலுத்தினேன்!
முனகினேன்!
துடித்தேன்!
தொடர்ந்தேன்!
மகிழ்ந்தேன்!
குளிர்ந்தேன்!
குதூகளித்தேன்!
தளர்ந்தேன்!
-----
தழுவினேன்!
அணைத்தேன்!
கவ்வினேன்!
அணைந்தேன்!

எழுதியவர் : Sherish பிரபு (12-Sep-16, 1:30 pm)
பார்வை : 6361

மேலே