கவிப்ப்ரியை தனலட்சுமி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  கவிப்ப்ரியை தனலட்சுமி
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  23-Aug-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Mar-2016
பார்த்தவர்கள்:  239
புள்ளி:  16

என்னைப் பற்றி...

நான் ஒரு வெறித்தனமான கவிப்ப்ரியை. கதை கவிதை படிப்பேன் எழுதுவேன்

என் படைப்புகள்
கவிப்ப்ரியை தனலட்சுமி செய்திகள்
சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) நாஞ்சில் வனஜா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
14-Apr-2017 7:20 am

தமிழர் புத்தாண்டில்
தமிழர் மொழியை வாழவைக்கட்டும்
விவசாயம் செழிக்கட்டும்
செல்வம் கோழிக்கட்டும்
மகிழ்ச்சி பரவட்டும்
உலகெல்லாம் தமிழன் வாழட்டும்
உழவர்கள் நிலை உயரட்டும்

மேலும்

சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) நாஞ்சில் வனஜா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
17-Apr-2017 2:15 pm

நாங்கள் விவசாயிகள்
எங்கள் எண்ணம் நேர்மை மற்றும் உழைப்பே
உரிந்து திண்ணும் பழக்கமும் இல்லை
ஊரை விட்டு போக மனமும் இல்லை
எந்தப் படிப்பும் படிக்கவில்லை
இலவச மின்சாரமும் வேண்டாம்
நீங்க தரும் நஷ்டஈடும் வேண்டாம்
பயிருக்கு இன்சூரன்ஸ் கம்பெனிகள் உரிய காப்பீடு தரட்டும்
நஷ்டப்பட்டால் மட்டுமே உங்களிடம் வந்து நிற்கிறோம்
வடியில்லாமல் கடன் கேட்டோம்
உங்கள் வரியை நிறைக்கவே
உலகத்தை சுற்றிவர பணம் கேட்கவில்லை
உங்கள் சங்கதி உண்ணவிழாமல் உலகம் சுற்றக்கூடாது எனவே
நாடு ஒன்றாயிருந்தும் தண்ணீர் இல்லை
விவசாயம் இல்லையேல்
அந்நியன் எப்படி உணவளிப்பான் மக்களே ?
உழைக்காமல் உன்ன மனமில்லையே
உறக்க

மேலும்

உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழா 18-Apr-2017 10:03 am
விவசாயின் மேல் உள்ள கருணை மதிக்கதக்கது...வாழ்த்துக்கள்.. 17-Apr-2017 6:53 pm
சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) நாஞ்சில் வனஜா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
18-Apr-2017 12:04 pm

முதல் பார்வையில்
விழியும் மொழி பேச மறுத்தது
இமையும் மையும் கவிபாடியது
சில நொடிகள் பல்லாயிரம் கதை பேசியது
கூந்தல் காற்றிலாட
தாமரை சேற்றிலாட
அழகு மயிலாட
நீயும் பேச்சாட
நனையும் பணியில்
மிளிரும் ரோஜா போல
முல்லையும் அல்லியும்
கொடியோடு விளையாட
மலர்ப்பாதம் கொண்டவளே
அழகோடு பிறந்தவளே

மேலும்

சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) நாஞ்சில் வனஜா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
09-Apr-2017 12:35 am

இவள் அழகைப் பார்த்து வான்முகில் தானே
தலைகுனிய வேண்டும்
இவள் ஏன் தலைகுனிய வேண்டும்
தெப்பகுளத்தின் தாமரை மொட்டைப் போல ?

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழா 11-Apr-2017 9:55 am
ஓவியமும் மொழியும் அழகு நண்பரே! 11-Apr-2017 8:52 am
சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பில் (public) nanjil Vanaja மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Feb-2017 8:54 pm

அன்று ஒர விழியால் பார்த்தவள் நீதானே
வில்லென வளைந்த புருவத்தில்
காதல் எனும் அம்பெய்தியவள் நீதானே
புருவம் வில்லாகி
பொட்டு நிலவாகி
இமை வானமாய்
கண்ணின் வெண்பிறை மழையாகி
கருவிழி கார்மேகமாய் அழகியவள் நீதானே

மேலும்

கருவிழி அது பேசும் பொன்மொழி 03-Mar-2017 9:47 pm
பேரழகியோ ? 03-Mar-2017 9:43 pm
செம 03-Mar-2017 9:38 pm
அழகு அருமை 03-Mar-2017 9:16 pm
சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பில் (public) nanjil Vanaja மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Feb-2017 12:22 pm

கண்ணாலே கவிதை பாடுபவளே
விண்ணிலே மின்னலாய் ஓடுபவளே
அழகான அழகே அழகியவளே
விழியாலே மொழியை எழுதுபவளே
படபடக்கும் இமையால் இமைப்பவளே
மயிலாய் இறகை விரித்தவளே

மேலும்

கவிபாடும் இமையழகு 03-Mar-2017 9:48 pm
இமையாலே கவி பாடுபவள் 03-Mar-2017 9:43 pm
ப்பா .. அழகு 03-Mar-2017 9:38 pm
அழகு அருமை 03-Mar-2017 9:16 pm
சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Mar-2017 10:11 am

மென்பொருள் கனவில் - 1

அழகான
கவர்ச்சிகரமான
கவனத்தைக் கவரக்கூடிய
இனிமையான
வசீகரமான
தெய்வீகமான
சுவாரஸ்யமான
பிரார்த்தனையுடன்
ஈர்க்கக்கூடிய
புதுப்பொலிவுடன்
மென்பொருள் வேலையின் கனவில் .....

மென்பொருள் வேலையின் கனவில் 2

சாப்ட்வேர் துறையில் வேலை
இப்படி தான்
இளைஞ்சிகள் அழகினால் கிரங்கடிப்பார்கள்
இளைஞ்சர்களின் சேட்டை
ஆட்டம்
பாட்டம்
கொண்டாட்டம்
என
வாழ்க்கையே கூதூகளிகும்
அரம்பமமே நல்ல சம்பளம்
இருபது ஆயிரம் இருபது ஒரு வயதில் கொடுத்தால்
எப்படி இருக்கும் வாழ்க்கை
வீட்டில் யாரும் கணக்கு கேட்பது இல்லை
சாப்பாடு இலவசம்
வந்துப் போக கார் இலவசம்
சனி ஞா

மேலும்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழா 06-Mar-2017 9:39 am
நாட்குறிப்பு காதல் மிக அருமை 06-Mar-2017 8:52 am
ஹார்ட்வர் சாப்ட்வேர் அழகு பெண்களின் சொர்க்கம் 03-Mar-2017 9:48 pm
அருமை 03-Mar-2017 9:43 pm
சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Mar-2017 10:02 am

மனதைக் கேட்டு வருவாயா - 1
விண்ணைத்தாண்டி வருவாயா - software version - மென்பொருள் பதிப்பு 1


ஒரு பேரழகு
அழகான உடைதனில்
ஒரு மேல்தட்டு அழகு
கிறங்கடித்தாள்...
அந்த சாகசக்காரி
ஒரு கவர்ச்சிக்கரமான குரல்
அவளிடம் மயங்கியது
அந்தக் குரலிலா ?
இல்லை நடையிலா?
இன்று வரை தெரியவில்லை ..?

மனதைக் கேட்டு வருவாயா - 2
விண்ணைத்தாண்டி வருவாயா - மென்பொருள் பதிப்பு 2

இப்படிதான் என் முன் ஒரு நாள்
தேவதையாய் தோன்றி விட்டாள்
என் நிம்மதியை அளித்து விட்டாள்
என் கனவை நிஜமாகி விட்டாள்
என் சினிமாவை கண் முன் நிறுத்தி விட்டாள்
என் மௌனத்தை கலைத்து விட்டாள்
என் மொழி மீது பற்று கொண்டவ

மேலும்

ஹா ஹா ஹா ... இப்படி படித்தால் முழுக்கதையும் படிப்பார்கள் அல்லவே 06-Mar-2017 9:42 am
இவைகள் முன்னர் பதிந்த படைப்புக்களின் தொகுப்பு தானே! 06-Mar-2017 8:50 am
மனதைத் தாண்டி வருவாள் .. அழகு 03-Mar-2017 9:49 pm
அருமை 03-Mar-2017 9:44 pm
கவிப்ப்ரியை தனலட்சுமி - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

தனலட்சுமி அல்லது தனலக்ஷ்மி பெயரை வர்ணித்து கவிதை எழுதுக

1) அழகு பற்றி இருக்கலாம்

2) காதல் கவிதையாக இருக்கலாம்

மேலும்

முதல் பரிசு தோழர் சுரேஷ்ராஜா ஜெ கவி ராஜா கவிதை கொன்னுட்டாளே என்னைக் கொன்னுட்டாலே கொன்னுட்டாளே என்னைக் கொன்னுட்டாலே அவளை பார்த்த ஒரு நொடியில் என் இதயம் நின்றுவிட்டது நொருங்கியேவிட்டது வந்துட்டாலே என்னைப் பார்த்து வந்துட்டாளே சிரிச்சிட்டாலே என்னைப் பார்த்து சிரிச்சிட்டாளே நாணம் கொண்டாளே என்னைப் பார்த்து வெட்கப்பட்டாலே நொறுக்கிட்டாலே என்னை ஒரு நொடியில் நொறுக்கிட்டாளே திணித்துவிட்டாலே அழகால் என்னைத் திணித்துவிட்டாலே கொன்னுட்டாளே என்னைக் கொன்னுட்டாலே 19-Dec-2016 8:34 pm
eluthu./kavithai/310283 முதல் பரிசு கவிதை 19-Dec-2016 8:33 pm
அழகு எத்தனை ஆடைகள் போட்டாலும் உனக்கு மட்டும் வசீகரமாகத் தோற்றளிப்பது ஏன்! உடைகளின் நேர்த்தியால் என்னை வென்றுவிட்டாய் நீ? என்னவளே உன் கண்கள் போதும் என்னை கொள்வதற்கு? சர்வமும் சக்திமயமாகும் உன் அழகைப் பார்த்தால்? பச்சிளம் குழந்தை கூ ட உன் அழகில் தோற்றுபோகும்புடி ? உன் முகம் பார்க்க தேவையில்லை உன் பெயரைப் போதும் நீ அழகானவள் என்று சொல்வதற்கு? 10-Dec-2016 12:06 pm
மிக்க நன்றி ஐயா அவர்களே . உங்கள் தமிழ் பற்றும் பெயர் பற்றும் என்னை மகிழ்விக்கின்றன 17-Nov-2016 9:11 pm
கவிப்ப்ரியை தனலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2016 6:16 am

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
ஆஹாஹா.. ஆஹாஹா..

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
இல்லையென்று சொல்வதுன்தன் இடையல்லவ

மேலும்

ஆம் தோழா 19-Apr-2016 10:42 pm
காலத்தால் என்றும் அழியாமல் காக்கப்படும் வரிகள் கண்ணதாசன் அவர்களின் செதுக்கல்கள் 18-Apr-2016 11:08 am
கவிப்ப்ரியை தனலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2016 6:06 am

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண்மை தெரிந்து கொண்டாள் இந்தப் பூவையர் குலமானே
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உன்னைப்
புரிந்து கொண்டான் உண்மை தெரிந்து கொண்டான் இந்தப் புலவர் பெருமானே
பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த பூவையர் குலமானே - உம்மைப்
புரிந்துகொண்டாள் உண

மேலும்

அழகான பகிர்வு 18-Apr-2016 11:05 am
கவிப்ப்ரியை தனலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2016 7:57 am

அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
தமிழுக்கு மறுபெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா


நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது
ஏடு போன்ற கன்னம் கண்டு
இதழ்களாலே எழுதுவது
அந்தி பொழுதில் தொடங்கும்
அன்பு கவிதை அரங்கம்
இளமைக்கு பொருள் சொல்ல வரவா
அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா


நாடி நரம்பில் கோடி மின்னல்
ஓடி பாய்ந்து மறைவதென்ன
கூந்தல் தொடங்கி பாதம் வரையில்
கைகள் கொண்டு அளப்பதென்ன
அது முதல் முதல் பாடம்
ம் ம் ம் ம்
எடுப்பதும் கொடுப்பதும் ந

மேலும்

நன்றி தோழரே 18-Apr-2016 6:08 am
நன்றி தோழரே 18-Apr-2016 6:07 am
வாலிக்கு என்றும் 16 வயது 18-Apr-2016 2:45 am
போற்றுதற்குரிய அருமையான கவிதை பாராட்டுக்கள் தொடரட்டும் இலக்கியப் பயணம் நன்றி 17-Apr-2016 10:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

Sherish பிரபு

Sherish பிரபு

திருச்சி
பூக்காரன் கவிதைகள்

பூக்காரன் கவிதைகள்

நீலகிரி - உதகை
drums mani

drums mani

pondicherry
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (24)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
drums mani

drums mani

pondicherry
PRIYA

PRIYA

புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (24)

மேலே