கருத்துக்கணிப்பு

Karuththu Kanippu

வைரமுத்து கபாலி பற்றி கூறியது பற்றி

வைரமுத்து கபாலி பற்றி கூறியது பற்றி - உங்கள் கருத்து என்ன? | எழுத்து.காம்

வைரமுத்து கபாலி பற்றி கூறியது பற்றி

1) ஒரு தமிழன் , தமிழ் வெறியர்
2) ஒரு கவிஞன்
3) ஒரு சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்
4) எல்லோரும் போற்றக்கூடிய மனிதர்

வேறு மாநிலத்தில் இருந்து நடிக்க மட்டும் வந்தவரை தலையில் தூக்கி வைத்து ஆடுவது அவரவர் விருப்பம்.
ஆனால் ஒரு தமிழனுக்கு தமிழ்நாட்டில் யாரும் குரல் கொடுக்கவில்லையே?
ஒரு மதிப்பிற்குரிய மனிதருகே இந்த நிலைமை என்றால். நம்மைப் போன்ற சாதாரண தமிழர்களுக்கு எப்படி மரியாதையை கிடைக்கும்.


Sureshraja J 27-Jul-2016 இறுதி நாள் : 03-Aug-2016
Close (X)உறுப்பினர் தேர்வு

தமிழர்களுக்கு தமிழ் பற்று இல்லை

14 votes 93%

வெளி மாநில நடிகர்கள் மீது உள்ள மோகம்

1 votes 7%

பணம் போட்டவர்கள் குறை கூறுவார்கள் என நினைப்பது

0 votes 0%

வாசகர் தேர்வு

தமிழர்களுக்கு தமிழ் பற்று இல்லை

20 votes 59%

வெளி மாநில நடிகர்கள் மீது உள்ள மோகம்

4 votes 12%

பணம் போட்டவர்கள் குறை கூறுவார்கள் என நினைப்பது

10 votes 29%


மேலே