கவிப்ப்ரியை தனலட்சுமி- கருத்துகள்
கவிப்ப்ரியை தனலட்சுமி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [34]
- ஜீவன் [21]
- மலர்91 [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
அருமையான பதிவு தோழரே
முதல் பரிசு
தோழர் சுரேஷ்ராஜா ஜெ
கவி ராஜா
கவிதை
கொன்னுட்டாளே என்னைக் கொன்னுட்டாலே
கொன்னுட்டாளே என்னைக் கொன்னுட்டாலே
அவளை பார்த்த
ஒரு நொடியில்
என் இதயம் நின்றுவிட்டது
நொருங்கியேவிட்டது
வந்துட்டாலே
என்னைப் பார்த்து
வந்துட்டாளே
சிரிச்சிட்டாலே
என்னைப் பார்த்து
சிரிச்சிட்டாளே
நாணம் கொண்டாளே
என்னைப் பார்த்து
வெட்கப்பட்டாலே
நொறுக்கிட்டாலே
என்னை ஒரு நொடியில்
நொறுக்கிட்டாளே
திணித்துவிட்டாலே
அழகால் என்னைத்
திணித்துவிட்டாலே
கொன்னுட்டாளே
என்னைக்
கொன்னுட்டாலே
eluthu./kavithai/310283
முதல் பரிசு கவிதை
மிக்க நன்றி ஐயா அவர்களே . உங்கள் தமிழ் பற்றும் பெயர் பற்றும் என்னை மகிழ்விக்கின்றன
மிக்க நன்றி
மிக்க நன்றி
நன்றி தோழரே
தமிழா விழித்தெழு
ஆம் தோழா
நன்றி தோழரே
நன்றி தோழரே
நன்றி தோழரே
நன்றி தோழரே
நன்றி
அவளை வெட்கம் அடையச் செய்யும் . படம் அழகு . கவிதை அதை விட பேரழகு . மங்கையரின் நாணம் வெட்கம் அழகு பெருமை எல்லாம் கலந்த ஒரு கவிதை . இப்படி ஒரு பெண் பூமியில் உண்டா தோழரே ? அய்யா சொனது போல் கவிதை:கம்பனோ, ஒட்டக்கூத்தரோ, இளங்கோ அடிகளோ மீண்டும் தமிழகம் வந்து கவிதை மலர்களைப் படைத்தது போல் உள்ளது.
கவிதை மலர் மணம் வீசுகிறது. இந்தக் காலத்தில் பெண்மையை ஒரு நற்கோணத்தில் தீட்டிய கவிதை அழகு