நான் என்ன செய்ய காதலா

குறுக்கு சிறுத்து
சிக்கென உடை அணிந்து
உதட்டில் மை பூசி
முடியை நேர் பண்ணி
உன்னை என்னவனாக நினைத்தால்
நீ தலை குனிந்து நடக்கும் கிராமத்து குண்டுப் பெண் தான்
வேண்டும் என்கிறாய்
நான் என்ன செய்ய
காதலா

எழுதியவர் : கவிப்ப்ரியை தனலட்சுமி (4-Mar-16, 9:06 pm)
பார்வை : 307

மேலே