drums mani - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : drums mani |
இடம் | : pondicherry |
பிறந்த தேதி | : 30-Jun-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 683 |
புள்ளி | : 64 |
நான் ஒரு இசை கலைஞன் ,
drumsmani facebook.com
உன் மூக்கால்
என் மூக்கை தீண்டி....
என் உதடுகளால்
உன் முகமெல்லாம்
எச்சிலால் மூழ்கடிக்க...
போதும் போதும்
என்று என்னை
அடித்துகொண்டே
செல்லாமாய் தூக்கி
கொஞ்சும் அம்மா....
இந்த உலகின்
ஒரு அதிசயம்தான்...
உன்னோடு வாழ நினைத்தேன்.....
அதற்காகவே நான்
உழைக்க நினைத்தேன்...
முன்று வருடம் காத்திரு
கடல் கடந்து சம்பாதித்து வருகிறேன்
என்று சொல்லி விட்டு கிளம்பினேன்...
திடிரென சில நாட்களாய்
உன் தொடர்பு
துண்டித்து போனது.
என் இதயமோ துடித்து போனது..
உன் நினைவுகளோடு
நாட்கள் கடந்து
சென்றது.....
பாலைவன பயணம்
முடிந்து உன்னை பார்க்க ஆவளோடு ரயிலில் வந்துகொண்டிருகிறேன்...
எதிரில் நீயோ நின்று கொண்டிருகிறாய....
என்னை பார்த்ததும் உன் கண்கள் கலங்கி போனது....
குழந்தையோடு உன்னை பார்த்ததும்
என் இதயமோ நின்று போனது....
காரணம்
இரவுகள்
மட்டும்
இல்லை என்றால்!!!!
உன்னோடு வாழ
நினைத்த
வாழ்க்கையெல்லாம்....
கனவிலும் கூட வாழாமல்
போயிருப்பேன்...
உன்னை மட்டுமே
பார்க்கும் கண்கள்!!!!
உன் குரலை மட்டுமே
கேட்டு ரசிக்கும் காது!!!!
உன்னை மட்டுமே
நினைத்து துடிக்கும்
என் இதயம்,!!!!
உன் பெயரை
மட்டுமே சொல்லி
கொண்டிருக்கும்
உதடு!!!!!
நீ போகும் இடமெல்லாம்
என்னை அறியாமல்
உன் பின்னால் நடக்கும்
கால்கள்!!!!!
என் ஒட்டுமொத்த
உறுப்புகளும்
ஒன்று திறண்டு...
உனக்காகவே வாழச் சொல்லி எனக்குள் ஆரவாரம் செய்கிறது...
இப்படிக்கு
மணி...
கடைதெருவில்
நீ...
நிற்பதை பார்த்து
என் நண்பன்
என் காதில் சொல்ல...
மிதிவண்டியை மின்னல்
வேகத்தில்
ஓட்டிக்கொண்டு
கடையருகில் -நான்
நிற்க!!!!!
சிரித்துகொண்டே
இருக்கும் பொருளையெல்லாம்
நீ கேட்டு வாங்கி கொண்டிருக்க...
இல்லாத பொருளையெல்லாம்
நான்
கேட்டுகொண்டிருக்க
பழைய சோறு இப்பொழுது இனிக்கிறதே......
கண்கள் மூடி பார்த்தாலும்
கண்கள் திறந்து பார்த்தாலும்
கனவிலும் - நீ
நினைவிலும் - நீ
உன் இதழ்கள் பொய் சொல்வதை போல்
உன் விழிக்கும் பொய் சொல்ல கற்றுகொடு
உன் காதலை கட்டிகொடுகிறது
நான் தீட்டிய உன் விழிகளில்...........
என்றும் பிரியமுடன்
பிரியா ஜோஸ்
என் கனவுகளும் அவள் நினைவுகளும் இந்த நொடியில் கரைந்து போனது
நான் இறுதியாக சிந்திய இந்த கண்ணீரோடு
போதுமடா...
நீ தரும் வலி ....
இன்பமாக இருக்கும் ....
போதே இத்தனை வலியை...
தருபவனே ....!!!
சில வேளை
பகைவனாக மாறி விட்டால்
என்னென்ன
வலிகளையெல்லாம்
தருவாயோ உயிரே .....!!!
திருக்குறள் : 1165
+
படர்மெலிந்திரங்கல்
+
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 85