முதல் காதல் முதல் முறை உன்னிடம்

உன்னை மட்டுமே
பார்க்கும் கண்கள்!!!!

உன் குரலை மட்டுமே
கேட்டு ரசிக்கும் காது!!!!

உன்னை மட்டுமே
நினைத்து துடிக்கும்
என் இதயம்,!!!!

உன் பெயரை
மட்டுமே சொல்லி
கொண்டிருக்கும்
உதடு!!!!!

நீ போகும் இடமெல்லாம்
என்னை அறியாமல்
உன் பின்னால் நடக்கும்
கால்கள்!!!!!

என் ஒட்டுமொத்த
உறுப்புகளும்
ஒன்று திறண்டு...
உனக்காகவே வாழச் சொல்லி எனக்குள் ஆரவாரம் செய்கிறது...
இப்படிக்கு
மணி...

எழுதியவர் : மணிமாறன் (8-Nov-15, 10:15 pm)
சேர்த்தது : drums mani
பார்வை : 717

மேலே