கண்ணில் ஓர் தீபாவளி

கண்ணில் ஒருதேடல் செந்தமிழில் ஓர்பாடல்
விண்ணினோர் வானவில் தென்றலுடன் ஒர்விடியல்
என்னுள்நீ செய்திடும் மாயந்தான் என்னவோ
உன்கண்ணில் தீபா வளி
----கவின் சாரலன்
கண்ணில் ஒருதேடல் செந்தமிழில் ஓர்பாடல்
விண்ணினோர் வானவில் தென்றலுடன் ஒர்விடியல்
என்னுள்நீ செய்திடும் மாயந்தான் என்னவோ
உன்கண்ணில் தீபா வளி
----கவின் சாரலன்