அம்மாவுக்காக

உன் மூக்கால்
என் மூக்கை தீண்டி....
என் உத‌டுக‌ளால்
உன் முக‌மெல்லாம்
எச்சிலால் மூழ்க‌டிக்க‌...
போதும் போதும்
என்று என்னை
அடித்துகொண்டே
செல்லாமாய் தூக்கி
கொஞ்சும் அம்மா....
இந்த‌ உல‌கின்
ஒரு அதிச‌ய‌ம்தான்...

எழுதியவர் : மணிமாறன் (8-Nov-15, 8:07 pm)
Tanglish : ammavukkaga
பார்வை : 584

மேலே