இது போதும் எனக்கு

இரவுகள்
மட்டும்
இல்லை என்றால்!!!!
உன்னோடு வாழ
நினைத்த
வாழ்க்கையெல்லாம்....
கனவிலும் கூட வாழாமல்
போயிருப்பேன்...

எழுதியவர் : மணிமாறன் (11-Nov-15, 11:46 pm)
Tanglish : ithu pothum enakku
பார்வை : 257

மேலே