என் உயிரே
என் உயிரே! உயிரே! உயிரே! ...
ஏன் அழுதாய்? அழுதாய்? அழுதாய்? ...
என் கண்ணே கண்ணீர் துளியில் நானோ!
மூழ்கி போகிறேன் ஏனோ!
உன் வலியும் என் வலியாய் ஆனதும் ஏனோ?
உனை சுமக்கும் மனது தானே காற்றில் பறக்கிறதே...!
உனை பிரியும் மனதால் தானே பாரம் தாங்க முடியலையே...!
லல லல லல லாலா...
லல லல லல லாலா...