தேடுதே நித்தம்

ஆகாயம் அழுதாலும்
விலக்காது நெஞ்சம்
தோதாக விரல் பற்றி
இதழோடு தஞ்சம்
நேற்றைக்கு நீ தந்த இளஞ்சூட்டு முத்தம்
தவறாமல் தேடுதே இடஞ்சுட்டி நித்தம்

எழுதியவர் : சார்லி கிருபாகரன் (22-Dec-24, 5:21 pm)
Tanglish : theduthe niththam
பார்வை : 14

மேலே