கடைசி நொடி
உன்னோடு வாழ நினைத்தேன்.....
அதற்காகவே நான்
உழைக்க நினைத்தேன்...
முன்று வருடம் காத்திரு
கடல் கடந்து சம்பாதித்து வருகிறேன்
என்று சொல்லி விட்டு கிளம்பினேன்...
திடிரென சில நாட்களாய்
உன் தொடர்பு
துண்டித்து போனது.
என் இதயமோ துடித்து போனது..
உன் நினைவுகளோடு
நாட்கள் கடந்து
சென்றது.....
பாலைவன பயணம்
முடிந்து உன்னை பார்க்க ஆவளோடு ரயிலில் வந்துகொண்டிருகிறேன்...
எதிரில் நீயோ நின்று கொண்டிருகிறாய....
என்னை பார்த்ததும் உன் கண்கள் கலங்கி போனது....
குழந்தையோடு உன்னை பார்த்ததும்
என் இதயமோ நின்று போனது....
காரணம் கேட்டேன்....?????
அப்பா கையில் விஷம் பாட்டில்!!!!
அம்மா கையில் தூக்கு கையிரு!!!!..
என்னால்
முற்றுபுள்ளியாகும்
என் தங்கையின் வாழ்க்கை.......
வேறு வழியிலாமல் எற்று கொண்டேன் என்றாய்...
நீ என்னை மறந்து போனாய்
நான் உன்னை விட்டு
மறைந்து போகிறேன்.....
உன்னோடு வாழ நினைத்த என் வாழ்க்கையோ. இன்றோடு மண்னோடு போனது.....