காதல் வழிகள்

வலி மேல் விழி வைத்தேன்அடி பெண்ணே உன் கரம் சேர்வதற்கு !

அனால் நீ பேசிய வார்த்தைகள் என் இதயத்தை துண்டாகியதுஅடி பெண்ணே!

நீ பார்க்கும் பார்வை என்னை பைத்தியம் அக்குதடி பெண்ணே!

உன் நினைவு அலைகள் தினம் என்னை துரத்துதடி பெண்ணே!

உன்னை மறந்து மறு ஜென்மம் எடுக்க துடிக்கும் என் இதயத்தை என்னிடம் தாராயோ

இல்லை என்னை மரிக்க போரயோ !

எழுதியவர் : அன்பு கே (19-Nov-15, 12:54 pm)
பார்வை : 1503

மேலே