அன்னம்
அன்னமோ அவள் எனக்கு அவள் கருப்பு அன்னம் தானோ!
ஏனோ?
கலந்திட்டோம் இருவரின் அன்பும், நட்பையும்
பருகினோம் உள்ளம்கனிய
என் சுவையோ அனுபவித்தேன்
அவள் சுவையோ பிடிக்கவில்லை போலும்...
கடைசியில் கலந்திட்ட அவள் அன்பை மட்டும் பிரித்து எடுத்து போனாள்..
அன்னம் தான் அவள்.
கலங்கிய நட்பு மட்டும் கவிதையாய்!
- அம்முவாகிய நான்_