இதழ் பொய் விழி மெய்

கண்கள் மூடி பார்த்தாலும்
கண்கள் திறந்து பார்த்தாலும்
கனவிலும் - நீ
நினைவிலும் - நீ
உன் இதழ்கள் பொய் சொல்வதை போல்
உன் விழிக்கும் பொய் சொல்ல கற்றுகொடு
உன் காதலை கட்டிகொடுகிறது
நான் தீட்டிய உன் விழிகளில்...........
என்றும் பிரியமுடன்
பிரியா ஜோஸ்