Sherish பிரபு- கருத்துகள்
Sherish பிரபு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [66]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [48]
- கவின் சாரலன் [32]
- Dr.V.K.Kanniappan [21]
- உமாமகேஸ்வரி ச க [16]
வார்த்தைகளின் தேர்வு சிறப்பு நட்பே!
அருமை! தோழரே!
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே! :)
கருத்துக்கு நன்றி! தோழரே!!!!! :)
அருமை நட்பே!
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே! :)
தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே!
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தோழியே :)
கருத்துக்கு, நன்றி தோழரே! :)
கருத்துக்கு நன்றி! தோழரே!
உண்மைதான் தோழரே! கருத்துக்கு நன்றி!
தங்களின் முத்தத்திற்கு, நன்றி தோழரே! ;)
அருமையான வரிகள் நட்பே!
சிறகொடிந்த நாட்களில்,
வலு சேர்ப்போம்!
நகத்தை கூராக்கி
அந்த கூண்டினையும்
தகர்த்திடுவோம்!
சுதந்திர காற்றை,
நிம்மதியாய் சுவாசித்து,
வானம் வரை,
சிறகை வீசி செல்வோம்!
தங்களின் கருத்துக்கு நன்றி தோழமையே!
தங்கள் மேலான கருத்துக்கு நன்றி நண்பரே!
நன்றி தோழமையே! தவறு நம் மீது மட்டுமே! அலுவலகத்தில் நடைபெற்ற கவிதை போட்டிக்காக எழுதியது! :)
நன்றி நண்பரே!
கண்டிப்பாக! நன்றி நட்பே! :)
அருமையான படைப்பு! ஒவ்வொரு வரிகளாய் இடைவெளி விட்டு எழுதினால், இன்னும் அழகு கூடும்!
தங்களின் மேலான கருத்திற்கு நன்றி நண்பரே! :) ...