இதயத்தை வருடியவன்
'இதயத்தை தொட்டுவிட்டேன்'
என்றாள்!
அடி கள்ளி!
நேரடியாக முடியாது!
நீ
அனுமதித்தால்
மறைமுகமாக
வருடி கொள்கிறேன்!
வரம் கிடைக்குமா?
இல்லை!
வாய்ப்பு தான் அமையுமா?!
'இதயத்தை தொட்டுவிட்டேன்'
என்றாள்!
அடி கள்ளி!
நேரடியாக முடியாது!
நீ
அனுமதித்தால்
மறைமுகமாக
வருடி கொள்கிறேன்!
வரம் கிடைக்குமா?
இல்லை!
வாய்ப்பு தான் அமையுமா?!