என்னவளின் வேகத்தடை
என்ன சாலையிது?
என்னவளின்
வேகத்தடை!
உணர்வதற்கு
வழியில்லாமல்!
விரைவாக,
குண்டும் குழியும்
தேடினேன்!
என்ன சாலையிது?
என்னவளின்
வேகத்தடை!
உணர்வதற்கு
வழியில்லாமல்!
விரைவாக,
குண்டும் குழியும்
தேடினேன்!