உறக்கம் தொலைத்த நிலா

உறக்கம் தொலைத்து
ஒளி வீசுகிறது நிலா,
இல்லை, இல்லை
அது உன்னை
பார்த்துக் கொண்டிருக்கிறது!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (30-Aug-16, 12:04 pm)
பார்வை : 99

மேலே