லிமுஹம்மது அலி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  லிமுஹம்மது அலி
இடம்:  வாலிநோக்கம்
பிறந்த தேதி :  20-Feb-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Aug-2016
பார்த்தவர்கள்:  321
புள்ளி:  51

என் படைப்புகள்
லிமுஹம்மது அலி செய்திகள்
லிமுஹம்மது அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2022 7:44 pm

மழைநீரில்
கப்பல் விட்டு மகிழும்
சிறுவர்களைப்போல்,

நான் உன்னை
காதலித்து
மகிழ்கிறேன்!

மேலும்

லிமுஹம்மது அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2022 7:42 pm

மழை
உனக்கு பிடிக்கும்
என்றாய்,

குடையை
வெறுத்துவிட்டேன்
நான்!

மேலும்

லிமுஹம்மது அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2022 7:40 pm

நீ கொடுத்த
தேநீர் குவளையில்
நிரம்பி வழிகிறது
காதல்!

மேலும்

அருமை 09-Nov-2022 9:57 am
லிமுஹம்மது அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2022 11:53 am

அணைக்க அணைக்கத்தான்
பற்றி எரிகிறது
காதல் தீ!

மேலும்

லிமுஹம்மது அலி - அனலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2019 9:20 pm

5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்பதற்குத் தக்கவாறு அவர்களை தகுதிபடுத்துவதை விடுத்து ஏதேதோ காரணங்கள் கூறி எதிர்ப்பது சரியா ?.

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி Anif அவர்களே 03-Mar-2019 11:33 pm
தவறு முதலில் உயர்நிலை வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருப்பதே போதுமானது.ஆனாலும் 5&8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருக்கிறது என்று தெரிந்தும் எந்த ஒரு முன்னேற்ப்பாடு செய்யாமல் இருப்பது நல்லது என்று சொல்லி விட முடியாது 03-Mar-2019 11:24 pm
தங்கள் கருத்துக்கும் பார்வைக்கும் நன்றி தோழி தமிழச்சி 03-Mar-2019 11:03 pm
நன்றி தோழி ஹரினி 03-Mar-2019 11:01 pm
லிமுஹம்மது அலி அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Dec-2018 12:05 pm

பூக்களுக்கு
ஒருநாள்
பூச்சூடிக்கொள்ள
ஆசை,
அவை சூடிக்கொண்டது
உன்னை!

மேலும்

நன்றி 04-Dec-2018 12:57 am
ஆம், சில படங்கள் நமக்கு புதிய சிந்தனையை தூண்டும் 04-Dec-2018 12:55 am
படத்திற்கேற்ற கவிதை 03-Dec-2018 4:43 pm
அருமை .... 03-Dec-2018 4:17 pm
லிமுஹம்மது அலி - லிமுஹம்மது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2018 1:58 pm

திருமணத்திற்காக
வாங்கி வந்த,
இரண்டு மாத
விடுமுறை
முடிந்து செல்கிறான்,

மகிழ்சிக்கு
இரண்டாண்டு
விடுமுறை விட்டவனாக!

# வெளிநாட்டு வாழ்க்கை

மேலும்

ஆம், திருத்திக்கொண்டேன், சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! 04-Dec-2018 12:52 am
அருமை ...வெளிநாடு வாழ்மக்களின் சோகம் ..உண்மையான வரிகளில் (வாங்கிவந்த என்பது தானே சரி ...தட்டச்சு பிழை யா )?? 03-Dec-2018 4:21 pm
லிமுஹம்மது அலி - லிமுஹம்மது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Dec-2018 12:47 pm

நீ
என்னோடு பேசும்
ஒவ்வொரு தினமும்
சுபதினமே!

மேலும்

எளிமையில் இனிமை 03-Dec-2018 4:14 pm
லிமுஹம்மது அலி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2018 2:21 am

வாங்கவும் இல்லை விற்கவும் இல்லை
தினமும் புத்தம் புதிதாய்
குவிந்து விடுகின்றன கனவுகள்
**
மனசைக் கட்டிப்போடும் தைரியம்
வளர்த்து கொண்டபோதும்
கனவுகளை கட்டிவைக்க முடியாமல்
தவிக்கிறேன் நான்
**
கனவுகள் யாரையும் காயப்படுத்துவது இல்லை
நீயும் என்னை கனவு கண்டுவிடு
நமக்குள் வளரட்டுமே அன்புத் தொல்லை.
**
நீ என்னை கனவு காண்பதையும்
கனவில் காண ஆசை கொள்கிறேன் நான்
நான் உன்னை கனவில் காண்பதை
கனவிலும் காணக் கூடாது என்கிறாயா நீ!
**
நீ அலுவலகம் வாராத நாட்களில் குட்டித்
தூக்கத்தில் கனவில் காண்கிறேன் உன்னை
உன் அலுவல்களுக்கு மத்தியில் அன்றென்
குட்டித் தூக்கத்தைக் கனவு காண்கிறாயா பெண

மேலும்

நீ என்னை கனவு காண்பதையும் கனவில் காண ஆசை கொள்கிறேன் நல்ல சிந்தனை தோழர்... 02-Dec-2018 11:50 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (20)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (18)

மேலே