காதலித்து மகிழ்கிறேன்

மழைநீரில்
கப்பல் விட்டு மகிழும்
சிறுவர்களைப்போல்,

நான் உன்னை
காதலித்து
மகிழ்கிறேன்!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (8-Nov-22, 7:44 pm)
சேர்த்தது : லிமுஹம்மது அலி
பார்வை : 176

மேலே