குடை

மழை
உனக்கு பிடிக்கும்
என்றாய்,

குடையை
வெறுத்துவிட்டேன்
நான்!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (8-Nov-22, 7:42 pm)
சேர்த்தது : லிமுஹம்மது அலி
Tanglish : kudai
பார்வை : 967

மேலே