நீலவிழிப் பூமி நிலா

நீலநிறப் பொய்கையில் வான்நிலாப்பூ பூத்திருக்க
சோலையிளங் காற்றினில் பூமலர்கள் கையசைக்க
மாலைப் பொழுது மயங்கிடவந் தாய்நீயும்
நீலவிழிப் பூமி நிலா
நீலநிறப் பொய்கையில் வான்நிலாப்பூ பூத்திருக்க
சோலையிளங் காற்றினில் பூமலர்கள் கையசைக்க
மாலைப் பொழுது மயங்கிடவந் தாய்நீயும்
நீலவிழிப் பூமி நிலா