நீ என் உயிரில் கலந்தையடா

மறந்துவிட்டேன் என நினைச்சேன்
மறந்துவிட்டேன் என நினைச்சேன்
ஆனால் நீ என் ஆள் மனதில் வேர் ஊன்றி
வளர்ந்து இருக்கிறாய் - என்னவன் நீயே என
என்னவன் நீயே என நினைத்த பின் - என் சுவாசத்தில் உன்னை கலந்தேன்
என் சுவாசத்தில் உன்னை கலந்தேன் பின் - நீ என் உயிரில் கலந்தையடா

எழுதியவர் : niharika (18-Feb-25, 12:57 pm)
சேர்த்தது : hanisfathima
பார்வை : 39

மேலே