செந்தமிழ் தந்த கவிநூல்போல் என் முன்வந்தாய் நீ

பால்போல் உயர்வானில் செல்லும் நிலாஅது
போல்இத் தரைமீ தினில்வந்த வெண்ணிலா
சேல்போல் விழியசைய செந்தமிழ் தந்தகவி
நூல்போல்என் முன்வந்தாய் நீ
பால்போல் உயர்வானில் செல்லும் நிலாஅது
போல்இத் தரைமீ தினில்வந்த வெண்ணிலா
சேல்போல் விழியசைய செந்தமிழ் தந்தகவி
நூல்போல்என் முன்வந்தாய் நீ