மிடுக்காய் நடந்திடும் மின்னல் விழியே

மிடுக்காய் நடந்திடும் மின்னல் விழியே

அடுக்குமல்லி பூச்சரம் அள்ளிவைத்த கூந்தல்
மிடுக்காய் நடந்திடும் மின்னல் விழியே
தடுக்கி விழுந்திடுவாய் பார்த்து நடப்பாய்
துடித்திடு மேமல்லிப் பூ

எழுதியவர் : கவின் சாரலன் (17-Feb-25, 11:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 17

மேலே