ஆசை

பூக்களுக்கு
ஒருநாள்
பூச்சூடிக்கொள்ள
ஆசை,
அவை சூடிக்கொண்டது
உன்னை!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (3-Dec-18, 12:05 pm)
சேர்த்தது : லிமுஹம்மது அலி
பார்வை : 252

மேலே