காதல் தீ

அணைக்க அணைக்கத்தான்
பற்றி எரிகிறது
காதல் தீ!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (17-Jun-22, 11:53 am)
Tanglish : kaadhal thee
பார்வை : 183

மேலே