பொய்யால் மலரும் பூந்தோட்டம் கவிதை

பொய்யால் மலரும் பூந்தோட்டம் கவிதை
செய்வாய் அழகிற்கு ஓரினிய ஆராதனை
மெய்யாய் உயிராய் எழுது கணினியில்
செய்ய நிறத்து செந்தமிழ்தே னிதழாளுக்கு

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jun-22, 10:15 am)
பார்வை : 95

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே