காதல் மனதில் ஒரு வார்த்தை நீ💕❤️
அமைதியான மனதில் அழகாய்
நுழைந்தவள்
அடையலாம் இல்லாத
வாழ்க்கையில் அர்த்தம் என்றவள்
ஏதோ ஒரு வார்த்தை என்னிடம்
சொன்னவள்
பூர்வ ஜென்ம பந்தமாய் தொடர்பவள்
பூவே நீ எனக்காக பிறந்தவள்
புன்னகையில் ஜொலித்தவள்
இதயத்தில் இருப்பவள்
என்று என்னை காதலிப்பவள்
அன்பிலே என்னை நனையா
வைப்பவள்
அவள் நினைவிலே என்னை மிதக்கா
வைத்தவள்