விடுமுறை

திருமணத்திற்காக
வாங்கி வந்த,
இரண்டு மாத
விடுமுறை
முடிந்து செல்கிறான்,

மகிழ்சிக்கு
இரண்டாண்டு
விடுமுறை விட்டவனாக!

# வெளிநாட்டு வாழ்க்கை

எழுதியவர் : லி.முஹம்மது அலி (29-Nov-18, 1:58 pm)
சேர்த்தது : லிமுஹம்மது அலி
Tanglish : vidumurai
பார்வை : 81

மேலே