விடியல்

சிறகொடிந்து கிடக்கின்றேன்
கூண்டுக் கைதியாய்
எழ முயலுகின்றேன்
வழி தெரியவில்லை
ஆனாலும்
காத்திருக்கின்றேன்
என் வாழ்விலும்
விடியல் வராதா என்று.....................

எழுதியவர் : அன்புடன் சகி (18-Jul-16, 12:50 pm)
Tanglish : vidiyal
பார்வை : 420

மேலே