விடையில்லா கேள்விகள்

கேள்விகளுக்கு கேள்விகளே
பதிலாகக் கிடைக்கும்
இவ்வுலகில்
விடை தேடி அலைகிறேன்
என் விடை இல்லா
கேள்விகள் அனைத்திற்கும்
விடை கிடைக்காதா என்று...........?

எழுதியவர் : அன்புடன் சகி (18-Jul-16, 12:49 pm)
பார்வை : 559

மேலே