அ மோனிஷா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அ மோனிஷா
இடம்:  Nellai
பிறந்த தேதி :  11-Apr-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Nov-2016
பார்த்தவர்கள்:  283
புள்ளி:  25

என்னைப் பற்றி...

என் இயர் பெயர் மோனிஷா.rnrnபொழுதுபோக்கு : கவிதை , கட்டுரை , சிறுகதை, எழுதுவது , புத்தகம் வாசிப்பது,

என் படைப்புகள்
அ மோனிஷா செய்திகள்
அ மோனிஷா - ஜனனி விஜய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2013 5:25 pm

அவள் பாதம் பதிந்த
இடமெல்லாம் முத்தமிட்டேன்!

ஆனால் அவளோ,
"aunty ! உங்க பையன்
மண்ணுத் திங்கறான்!" என்றாள் .

மேலும்

அருமை அருமை .... 21-Jun-2017 3:08 pm
கருத்துக்களுக்கு நன்றி தோழர்களே! 14-Jun-2015 9:58 pm
சூப்பர்!! 14-Jun-2015 2:06 pm
தம்பி சூப்பர் 01-Feb-2014 10:06 am
அ மோனிஷா - srk2581 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jun-2017 2:33 pm

காலம் மாறிவிட்டது
முன் கடந்து போவோரின்
முகம் காண முடியவில்லை.
பின் நின்று சிரிப்போரின்
எண்ணம் எனக்கு புரியவில்லை.
தலை தாழ்ந்தே எங்கும் பயணம்.
தொடுதிரையை தொட்டபடி
உள்ளங்கையில் தான் உலகம்.
என் கைபேசி காதலியானாள்
உற்றாரும் உறவினரும் Family குரூப்பில்,
நண்பனும் அவனின் நண்பனும் நட்பெனும் குரூப்பில்.
சாமக் கோழி கூவிய பின்னும்,
கொக்கரக்கோ கேட்கும் முன்னும்,
வாட்ஸ்சாப்பில் மூழ்கலானேன் - நிஜமெனும்
வசந்தத்தை நிழலாலே மறந்தும் போனேன்.

மேலும்

அருமை தோழமையே .... 21-Jun-2017 2:35 pm
அ மோனிஷா - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-May-2017 8:17 pm

என்னவளே...

நீயும் நானும் ஒன்றென
வாழ்ந்த போது...

புகைபிடிக்காதே நுரையீரல்
கருகிவிடும் என்றாய்...

அந்த நிமிடம் தூக்கி எறிந்தேன்
என் ஆறாம் விரலை...

ஏனோ இன்று என்னை
நீ தூக்கி எறிந்தாய்...

உன் விழிகளில் கலக்கம்
இன்றி எனக்கு கொடுத்தாய்...

உன் திருமண அழைப்பிதழ்...

உன் பிரிவுதான்
என் இதயம் கருகுதடி...

என்னோடு நீ இருக்கும்
போதெல்லாம் புன்னகை பூப்பாய்...

என்னை நீ பிரியும் தருணம்கூட
எப்படி உன்னால் முடிகிறது...

புன்னகையோடு நீ வலிகளை
மறைத்துக்கொள்கிறாயா...

எனக்கு மறக்க கற்று
கொடுக்கிறாயா...

சொல்லிவிட்டு
செல்லடி பெண்ணே.....

மேலும்

உங்களை போல் பெரியோர்களின் ஆசி அண்ணா. மிக்க நன்றி அண்ணா. 17-May-2017 8:01 pm
படைப்புக்கு பாராட்டுக்கள் சென்ற வாரத்தின் சிறந்த படைப்பு:__ என்னை நீ பிரியும் தருணம் 555---கதை சிறந்த படைப்பு கதையாகத் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துக்கள் Reply Vote Up Vote Down 0 வாக்குகள் 16-May-2017 1:40 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 09-May-2017 8:29 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 09-May-2017 8:29 pm
அ மோனிஷா - பாலாசுப்ரமணி மா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-May-2017 8:07 pm

இந்த கடல் அலைக்கும்
மணல் கடைக்கும்
தெரியாது

நாம் நண்பர்கள் என்று. ....

பூ விற்கும் பாட்டிக்கும்
சுண்டல் விற்கும் தம்பிக்கும்
தெரியாது

நாம் நண்பர்கள் என்று. ....

நடந்த மணலுக்கும்
கடந்த உறவுக்கும்
தெரியாது

நாம் நண்பர்கள் என்று. ....

சமுகத்தின் பேர்வைக்கும்
கிடப்பார் பார்வைக்கும்
தெரியாது

நாம் நண்பர்கள் என்று. ....

ஆண் பெண் நட்பின்
அழுக்கும் இல்லை

உன் தோல் சாய எனக்கு
தயக்கம் இல்லை

துவண்டால் வருவாய்
தோழியாய் நீயும்

கண் கலங்க கறைவாய்
தாயாய் நீயும்

நீயே நட்பின் எல்லை
உடைத்தாய் அன்பால்
காதல் சொல்லை

உன்னை போல அன்பு
வைக்க யாரும்
இல்ல.......

ஊர் வைத்த அனாதை
பெயரும் உன்னால்
இல்ல

மேலும்

கொச்சைப் படுத்தக் கூடய எண்ணத்தில் எழுத படவில்லை தோழமையே ..... வார்த்தை அமைப்பில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் 08-May-2017 9:24 pm
நட்பு தூய்மையானது ஆண் பெண் உறவு புனிதமானது அதனை கொச்சைப் படுத்தக் கூடாது 08-May-2017 8:42 pm
நட்பூ...அற்புதமானது... அதை கொட்சை படுத்தத்தான்...இச்சமூகம் இருக்கிறது... அதற்காக அஞ்சாதே....வாழ்க்கை உன் கையில்... 08-May-2017 8:27 pm
அருமை தோழமையே ..... தொடர்ந்து எழுதுங்கள் ...வாழ்த்துக்கள் 08-May-2017 3:30 pm
அ மோனிஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2017 1:12 pm

காதல் விதைகள்
இதயத்தில் வலிகளாக
கருவாக்கப்பட்டு
கண்ணீராக
பிரசவிக்கப்படுகிறது....

மேலும்

அ மோனிஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2017 1:09 pm

உன் நினைவுகள் தரும் வலிகளால்
என் மொழிகள் மௌனமாக்கப்படும்போது
நான் காதலை எழுதுகிறேன்
காகிதத்தில் அல்ல
கன்னங்களில்
கண்ணீர்துளிகளால் ....

மேலும்

அ மோனிஷா - அ மோனிஷா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Nov-2016 4:02 pm

நீ என்னைவிட்டு
தூரம் சென்றபின்
ஓவ்வொருநாளும் நான்
சிந்தும் கண்ணீரின்
கடைசி அத்யாயம்வரை
உடனிருந்தது என் தனிமை மட்டும்தான் ....

உன் நினைவுகளோடு நான்
சலனமில்லாமல்
சங்கமித்திருக்க
சப்தங்களையெல்லாம்
அதட்டி விரட்டியது
என் தனிமை மட்டும்தான் ..........

நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன்
என்று எண்ணும்போதெல்லாம்
இல்லை அவன் உனக்கானவன்
என்ற எண்ணத்தை தந்ததும்
என் தனிமை மட்டும்தான் ...........

அதனால்தான் சொல்கிறேன் அன்பே
உன் பிரிவு தர்காலிகமானதோ
நிரந்தரமானதோ
தெரியவில்லை எனக்கு....
ஆனால் உன்னோடு
நான் வாழ்ந்த நினைவுகள்
எனக்கு மட்டுமே சொந்தம் ..

உன்னை எப்பொழுதும்
நான்

மேலும்

நன்றிகள் நட்பே ............. 25-Nov-2016 3:09 pm
தனிமையாக யாரும் இருப்பதில்லை ஏனென்றால் தனிமை கூடவே இருக்கிறது என்ற அப்துல் ரஹ்மான் கவிதை எனக்கு ஞாபகம் வருகிறது அருமையான கவிதை தோழியே 25-Nov-2016 2:42 pm
அ மோனிஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2016 4:30 pm

இதமான இரவு... தென்றல் மரங்களை வருடிக்கொடுக்க அந்த இருளில் குளிர் சப்தமில்லாமல் சலனமிட்டது .அப்படியொரு அமைதி ,ஏறக்குறைய நிலவின் தாலாட்டில் ஏராளமானோர் உறங்கிவிட்டனர் .பொதுவாக இப்படிப்பட்ட சூழலில் நிஷா கவிதை எழுதுவது வழக்கம் .அன்று அவள் எழுதுவதற்காக எடுத்த தாளில் மௌனம் மட்டுமே எழுதப்பட்டது .... அவளது கண்களில் ஒருவித விரக்தி ....எத்தனைபேருக்கு நான் அறிவுரை சொல்லிருப்பேன் ,எத்தனைபேரை நான் கேலி செய்திருப்பேன் ஆனால் இன்று எனக்கே இப்படி ஒரு நிலைமை வந்தபிறகு தான் தெரிகிறது ..."காதல் தோல்வி உயிர் பிரியும் வலியைவிட மேலானது என்று " இந்த காதல் விதைகள் மட்டும் ஏன் எப்போதும் வலியையே பிரசவிக்கிறது .........

மேலும்

அ மோனிஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2016 4:02 pm

நீ என்னைவிட்டு
தூரம் சென்றபின்
ஓவ்வொருநாளும் நான்
சிந்தும் கண்ணீரின்
கடைசி அத்யாயம்வரை
உடனிருந்தது என் தனிமை மட்டும்தான் ....

உன் நினைவுகளோடு நான்
சலனமில்லாமல்
சங்கமித்திருக்க
சப்தங்களையெல்லாம்
அதட்டி விரட்டியது
என் தனிமை மட்டும்தான் ..........

நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன்
என்று எண்ணும்போதெல்லாம்
இல்லை அவன் உனக்கானவன்
என்ற எண்ணத்தை தந்ததும்
என் தனிமை மட்டும்தான் ...........

அதனால்தான் சொல்கிறேன் அன்பே
உன் பிரிவு தர்காலிகமானதோ
நிரந்தரமானதோ
தெரியவில்லை எனக்கு....
ஆனால் உன்னோடு
நான் வாழ்ந்த நினைவுகள்
எனக்கு மட்டுமே சொந்தம் ..

உன்னை எப்பொழுதும்
நான்

மேலும்

நன்றிகள் நட்பே ............. 25-Nov-2016 3:09 pm
தனிமையாக யாரும் இருப்பதில்லை ஏனென்றால் தனிமை கூடவே இருக்கிறது என்ற அப்துல் ரஹ்மான் கவிதை எனக்கு ஞாபகம் வருகிறது அருமையான கவிதை தோழியே 25-Nov-2016 2:42 pm
அ மோனிஷா - அ மோனிஷா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Nov-2016 12:38 pm

ஏன் கனவே கலங்குகிறாய் ?
நீ சிதைந்துவிட்டதை நினைத்தா
இல்லை
நான் சிதைக்கப்பட்டதை நினைத்தா
கவலை வேண்டாம் .....

நம் காயத்திற்கு
காலம் மருந்திடும் வரை
காத்திருக்கலாம் ....
என்னில் தன்னம்பிக்கை
குறையாதவரை நீ காத்திருக்கலாம் ..

தாமதமாக கிடைக்கும்
நீதி வேண்டுமானால்
அநீதியாகலாம் ...
தாமதமாக கிடைக்கும்
வெற்றி என்றும்
தோல்வியாகாது.....

உன் தோல்வி
உனக்குள் வெற்றிபெறவேண்டுமென்ற
வெறியையும் வேட்க்கையையும்
விதைத்து கொண்டேயிருக்கும் ...

விடியாத இரவுகள் இல்லை
வளையாத நாணல் இல்லை
முடியாத பாதைகள் இல்லை
முயலாமல் இருந்தால்
நீ மனிதனே இல்லை ....
முயற்சி செய் மூச்சிருக்

மேலும்

அ மோனிஷா - அ மோனிஷா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Nov-2016 3:14 pm

எழுந்திரு தோழா !
வாய்ப்புக்கள் ஏராளம்
உன் வாசலில் வந்துநிற்க
நீயோ தவறவிட்ட வாய்ப்புக்களையும்
இழந்துவிட்ட வெற்றிகளையும்
நினைத்து கவலைப்படுவதேன்?

காலங்கள் ஏற்படுத்தின
காயங்களுக்கு
உன் தன்னம்பிக்கையே
மருந்தாகட்டும் ....
துணிச்சலோடு எழுந்திரு !

சறுக்கல்கள் இல்லாத
வாழ்க்கையில் சுவாரஸ்யமிருக்காது ....
தோல்விகளுக்கு பதிலடி
கொடுக்க துணிந்தெழு !

நீ நினைத்தால்
கடலும் துளியாகும்
உன் விரல்கள்
ஒவ்வொன்றும் உளியாகும் ....
உனக்கான எதிர்காலத்தை
நீயே செதுக்கு .....
முடியாது என்ற வார்த்தையை
உன் அகராதியிலிருந்து ஒதுக்கு ...

உயிர் மூச்சிருக்கும் வரை
முயற்சி செய் ..

மேலும்

நன்றிகள் நட்பே .... 22-Nov-2016 12:38 pm
உண்மைதான்..வாழ்க்கையை நாம் நேசித்து ஒவ்வொரு சுவட்டையும் எடுத்து வைக்கும் போதே வாழ்க்கையும் இலக்குகளை புயல் வேகத்தில் தேடி அடைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2016 9:10 am
ஆகா ! மிகவும் அடர்த்தி நிறைந்த வரிகள்... அற்புதம்.. இன்னும் நிறைய எழுதுங்கள்... வாழ்த்துக்கள் ! 21-Nov-2016 6:35 pm
நன்றிகள் நட்பே .... 21-Nov-2016 4:40 pm
அ மோனிஷா - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2016 7:15 am

ஊடலும் கூடலும்----கயல்விழி

எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.

காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.

என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்

உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.

போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.

ஆனால்
தயவு செய்து

"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண

மேலும்

வாழ்த்துகள் 31-Dec-2021 11:27 am
அருமை கணவன் மனைவி காதலா அல்லது காதலன் காதலியா 30-Nov-2021 3:27 pm
தங்களின் கவிதை சொல்வது நியுட்டனின் மூன்றாம் விதி போல.. வினைக்கும் எதிர்வினைக்குமான பிணைப்பு அதன் வலிமையை பொறுத்ததே... பிரிவு காதலை வலுப்படுத்தும்..உண்மை அன்பை உணர்த்தும்.. மிக அருமையாக பிரிவின் வலியை வரியாக்கி இருந்தீர்கள்... 30-May-2021 7:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

இவர் பின்தொடர்பவர்கள் (12)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
Sherish பிரபு

Sherish பிரபு

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
சஅருள்ராணி

சஅருள்ராணி

காஞ்சிபுரம்
மேலே