நான குமார் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  நான குமார்
இடம்:  பொன்னேரி, சென்னை
பிறந்த தேதி :  21-Oct-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Oct-2013
பார்த்தவர்கள்:  449
புள்ளி:  214

என்னைப் பற்றி...

ஹைக்கூ கவிதைகள் விரும்பி படிப்பேன்

என் படைப்புகள்
நான குமார் செய்திகள்
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) catherine மற்றும் 12 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
அருமையாக உள்ளது அம்மா என்றாலே அன்பு 30-Nov-2021 3:53 pm
அற்புதம் அன்னை என்ற தெய்வத்தை நல்ல படியா வாழ வைக்க வேண்டும் ... என்ன பண்ணினா தாயார் நல்ல இருப்பங்களோ . அதுவாக ஆகிறாய்.. என்ன என்னவோ விருதுகள் உள்ளது உலகில் உன்னை விட சிறந்தது எதுவும் இல்லை தாயே 01-Oct-2021 12:18 am
நன்று 30-Jun-2021 8:42 pm
நான குமார் - Narthani 9 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2021 12:56 pm

உள்ள(த்)தை
உள்ளபடி பிரதிபலிப்பதில்
நீயும் நானும்
ஒன்று!

நர்த்தனி

மேலும்

கண்ணாடி அல்லது நீரோடை 30-Nov-2021 3:39 pm
நான குமார் - 😍தமிழ் அழகினி✍️ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2021 1:08 pm

நினைத்து நினைத்து அழுகிறாய்
நில்லாமல் பொழிகிறாய்
நீதான் என் காதல் மழையோஉங்கள்
😍தமிழ் அழகினி✍️

மேலும்

இருக்கலாம் 30-Nov-2021 3:38 pm
நான குமார் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2016 7:15 am

ஊடலும் கூடலும்----கயல்விழி

எத்தனை
மணித்தியாலங்கள்
காத்திருந்து விட்டேன்
ஒவ்வொரு மணி
நேரமும்
வருடங்கள் தரும்
வலியினை
தந்துவிட்டன
ம்ம்
நீ கண்டுகொள்ளவேயில்லை.

காலை தேநீர்
வேளையில்
நீ அனுப்பும்
இதய சின்னமும்
முத்த ஸ்மைலியும்
இன்று காணவேயில்லை.

என் தொலைப்பேசி
சிணுங்கவே இல்லை
நானும் தான்

உன் கொஞ்சல் இன்றி
கோபத்தில்
என்னை போல்
உன் தொலைப்பேசியும்.

போ
இன்று
உன்னுடன்
பேசப்போவதாய் இல்லை
நான்
உன் எந்த வார்த்தைக்கும்
மயங்கவே மாட்டேன்
மன்னிக்கவும் மாட்டேன்.

ஆனால்
தயவு செய்து

"அதிக வேலை குட்டிம்மா
அய் லவ் யு"
என்று மட்டும்
சொல்லிவிடாதே
உன்னை
அண

மேலும்

வாழ்த்துகள் 31-Dec-2021 11:27 am
அருமை கணவன் மனைவி காதலா அல்லது காதலன் காதலியா 30-Nov-2021 3:27 pm
தங்களின் கவிதை சொல்வது நியுட்டனின் மூன்றாம் விதி போல.. வினைக்கும் எதிர்வினைக்குமான பிணைப்பு அதன் வலிமையை பொறுத்ததே... பிரிவு காதலை வலுப்படுத்தும்..உண்மை அன்பை உணர்த்தும்.. மிக அருமையாக பிரிவின் வலியை வரியாக்கி இருந்தீர்கள்... 30-May-2021 7:44 pm
mayakka vaikkum nerthiyaana varigal. vazhthukkal 21-Dec-2019 8:22 pm
நான குமார் - நான குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2015 3:07 pm

வீட்டை எதிர்த்து காதலனோடு ஓடிவந்தேன்
காலமும் போனபின்னே அதை நினைத்து வாடிநின்னேன்
சாப்பிட ஒருவாய் சோறில்லை வீட்டிலே
கட்டியவனும் பொருப்பின்றி போதையில் நடுரோட்டிலே
உறவுன்னு சொல்லிகொள்ள எங்களுக்கு யாருமில்ல
நகைநட்டு சொத்துபத்துனு கையில ஏதுமில்ல
என்ன பெத்தவங்களுக்கோ நெஞ்சுல ஈரமில்ல
குழந்தையின் பசிக்கோ மார்புல துளி பாலுமில்ல
அம்மா அப்பா பேச்சை நானும் கேட்கவில்ல
இப்போ இரா பகலா எனக்கும் தூக்கமில்ல
குடிகாரன கட்டிக்கிட்டு என்ன சுகத்த நானும் கண்டே
பல ஆம்பிளைங்களோட பார்வையில தல கோணி நிண்டே
கண்ணம்மா பெத்த பொண்ணு மருவுக்கு வந்து நின்னா
கரி சோறும் மீன் சோறும் சமைச்சு வைப்பா
என்ன மட்டு

மேலும்

நான குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2015 3:07 pm

வீட்டை எதிர்த்து காதலனோடு ஓடிவந்தேன்
காலமும் போனபின்னே அதை நினைத்து வாடிநின்னேன்
சாப்பிட ஒருவாய் சோறில்லை வீட்டிலே
கட்டியவனும் பொருப்பின்றி போதையில் நடுரோட்டிலே
உறவுன்னு சொல்லிகொள்ள எங்களுக்கு யாருமில்ல
நகைநட்டு சொத்துபத்துனு கையில ஏதுமில்ல
என்ன பெத்தவங்களுக்கோ நெஞ்சுல ஈரமில்ல
குழந்தையின் பசிக்கோ மார்புல துளி பாலுமில்ல
அம்மா அப்பா பேச்சை நானும் கேட்கவில்ல
இப்போ இரா பகலா எனக்கும் தூக்கமில்ல
குடிகாரன கட்டிக்கிட்டு என்ன சுகத்த நானும் கண்டே
பல ஆம்பிளைங்களோட பார்வையில தல கோணி நிண்டே
கண்ணம்மா பெத்த பொண்ணு மருவுக்கு வந்து நின்னா
கரி சோறும் மீன் சோறும் சமைச்சு வைப்பா
என்ன மட்டு

மேலும்

நான குமார் - நான குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2015 4:19 pm

யாரென்று தெரியாத
ஒருவனுக்காக
ஒப்பாரி வைத்தபடி
வேகமாக ஓடியது -ஆம்புலன்ஸ்

மேலும்

மிக்க நன்றி 18-Mar-2015 6:13 pm
சிறப்பு.. 18-Mar-2015 4:50 pm
அருமை ,அழகு 18-Mar-2015 4:37 pm
நான குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2015 4:19 pm

யாரென்று தெரியாத
ஒருவனுக்காக
ஒப்பாரி வைத்தபடி
வேகமாக ஓடியது -ஆம்புலன்ஸ்

மேலும்

மிக்க நன்றி 18-Mar-2015 6:13 pm
சிறப்பு.. 18-Mar-2015 4:50 pm
அருமை ,அழகு 18-Mar-2015 4:37 pm
நான குமார் - நான குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2015 7:53 pm

நடிக்க தெரியாதவள்
அழகில்லாதவள்
ஆனாலும் அவள்தான்
என் கதையின் கதாநாயகி
என் மனைவி

மேலும்

நான குமார் - நான குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2015 8:05 pm

எனக்கு என்ன என்ன பிடிக்கும்
என கேட்டு தெரிந்து கொள்ளும் அவளிடம்
நான் இதுவரை அவளுக்கு
என்ன பிடிக்கும் என்று கேட்டதில்லை
அவளுக்கு என்னை மட்டுமே பிடிக்கும்
என எனக்கு தெரியும் என்பதால்

மேலும்

நன்றி தோழியே உங்கள் கருத்திற்கு நன்றி 11-Feb-2015 9:22 pm
அழகிய காதல் நட்பே.... 11-Feb-2015 8:25 pm
நான குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2015 8:09 pm

அவளைப் பற்றி கவிதை எழுத சொன்னால்
அவள் பெயரை எழுதி காட்டினேன்
அதை படித்தவள் என் தலையில் தட்டி
சிணுங்கி வெட்கப்பட்டாள்
கண்ணாடியை காட்டினேன்
இதை விட ஒரு கவிதை இல்லையென்று

மேலும்

நன்றி நட்பே 11-Feb-2015 9:23 pm
நன்றி நட்பே மிக்க நன்றி karthika 11-Feb-2015 9:23 pm
அழகு !! 11-Feb-2015 8:38 pm
நான குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2015 8:05 pm

எனக்கு என்ன என்ன பிடிக்கும்
என கேட்டு தெரிந்து கொள்ளும் அவளிடம்
நான் இதுவரை அவளுக்கு
என்ன பிடிக்கும் என்று கேட்டதில்லை
அவளுக்கு என்னை மட்டுமே பிடிக்கும்
என எனக்கு தெரியும் என்பதால்

மேலும்

நன்றி தோழியே உங்கள் கருத்திற்கு நன்றி 11-Feb-2015 9:22 pm
அழகிய காதல் நட்பே.... 11-Feb-2015 8:25 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (79)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (79)

இவரை பின்தொடர்பவர்கள் (79)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
lakshmi777

lakshmi777

tirunelveli
மேலே