ஆம்புலன்ஸ்

யாரென்று தெரியாத
ஒருவனுக்காக
ஒப்பாரி வைத்தபடி
வேகமாக ஓடியது -ஆம்புலன்ஸ்

எழுதியவர் : நானம் (18-Mar-15, 4:19 pm)
Tanglish : aambulans
பார்வை : 143

மேலே